×

‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே 52:26 Tamil translation

Quran infoTamilSurah AT-Tur ⮕ (52:26) ayat 26 in Tamil

52:26 Surah AT-Tur ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Tur ayat 26 - الطُّور - Page - Juz 27

﴿قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ ﴾
[الطُّور: 26]

‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: قالوا إنا كنا قبل في أهلنا مشفقين, باللغة التاميلية

﴿قالوا إنا كنا قبل في أهلنا مشفقين﴾ [الطُّور: 26]

Abdulhameed Baqavi
‘‘itarku munnar, nam nam kutumpattaip parri (avarkalutaiya kati ennavakumo enru) meyyakave payantukonte iruntom
Abdulhameed Baqavi
‘‘itaṟku muṉṉar, nām nam kuṭumpattaip paṟṟi (avarkaḷuṭaiya kati eṉṉavākumō eṉṟu) meyyākavē payantukoṇṭē iruntōm
Jan Turst Foundation
itarku mun (ulakil) nam nam kutumpattaritaiye irunta potu (vetanai parri) niccayamaka anciyavarkalakave iruntom
Jan Turst Foundation
itaṟku muṉ (ulakil) nām nam kuṭumpattāriṭaiyē irunta pōtu (vētaṉai paṟṟi) niccayamāka añciyavarkaḷākavē iruntōm
Jan Turst Foundation
இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek