×

(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான 53:32 Tamil translation

Quran infoTamilSurah An-Najm ⮕ (53:32) ayat 32 in Tamil

53:32 Surah An-Najm ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Najm ayat 32 - النَّجم - Page - Juz 27

﴿ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ﴾
[النَّجم: 32]

(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو, باللغة التاميلية

﴿الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو﴾ [النَّجم: 32]

Abdulhameed Baqavi
(Nanmai ceyyum) avarkal (etum tavaraka erpattuvitum) arpamana pavankalait tavira, marra perumpavankaliliruntum, manakketana visayankaliliruntum vilakiyirupparkal. Niccayamaka umatu iraivan mannippatil mikka taralamanavan. Unkalaip pumiyiliruntu urpatti ceyta camayattil (unkal tanmaiyai) avan nankarivan. Ninkal unkal tayin vayirril karppappintamayirunta camayattilum unkalai avan nankarivan. Akave, ‘‘tuymaiyanavarkal' ena unkalai ninkale tarpukalcci ceytukollatirkal. Unkalil allahvai ancik kolpavarkal yarenpatai avan nankarivan
Abdulhameed Baqavi
(Naṉmai ceyyum) avarkaḷ (ētum tavaṟāka ēṟpaṭṭuviṭum) aṟpamāṉa pāvaṅkaḷait tavira, maṟṟa perumpāvaṅkaḷiliruntum, māṉakkēṭāṉa viṣayaṅkaḷiliruntum vilakiyiruppārkaḷ. Niccayamāka umatu iṟaivaṉ maṉṉippatil mikka tārāḷamāṉavaṉ. Uṅkaḷaip pūmiyiliruntu uṟpatti ceyta camayattil (uṅkaḷ taṉmaiyai) avaṉ naṉkaṟivāṉ. Nīṅkaḷ uṅkaḷ tāyiṉ vayiṟṟil karppappiṇṭamāyirunta camayattilum uṅkaḷai avaṉ naṉkaṟivāṉ. Ākavē, ‘‘tūymaiyāṉavarkaḷ' eṉa uṅkaḷai nīṅkaḷē taṟpukaḻcci ceytukoḷḷātīrkaḷ. Uṅkaḷil allāhvai añcik koḷpavarkaḷ yāreṉpatai avaṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(Nanmai ceyvor yar enin) evarkal (ariyamal erpattuvitum) ciru pilaikalait tavira perum pavankalaiyum manakketanavarraiyum tavirttuk kolkirarkalo avarkal, niccayamaka um'mutaiya iraivan mannippatil taralamanavan, avan unkalaip pumiyiliruntu untakkiya potu, ninkal unkal annaiyarin vayirukalil cicukkalaka irunta potum, unkalai nanku arintavan - enave, ninkale unkalaip paricuttavankal enru pukalntu kollatirkal - yar payapaktiyullavar enpatai avan nankarivan
Jan Turst Foundation
(Naṉmai ceyvōr yār eṉiṉ) evarkaḷ (aṟiyāmal ēṟpaṭṭuviṭum) ciṟu piḻaikaḷait tavira perum pāvaṅkaḷaiyum māṉakkēṭāṉavaṟṟaiyum tavirttuk koḷkiṟārkaḷō avarkaḷ, niccayamāka um'muṭaiya iṟaivaṉ maṉṉippatil tārāḷamāṉavaṉ, avaṉ uṅkaḷaip pūmiyiliruntu uṇṭākkiya pōtu, nīṅkaḷ uṅkaḷ aṉṉaiyariṉ vayiṟukaḷil cicukkaḷāka irunta pōtum, uṅkaḷai naṉku aṟintavaṉ - eṉavē, nīṅkaḷē uṅkaḷaip paricuttavāṉkaḷ eṉṟu pukaḻntu koḷḷātīrkaḷ - yār payapaktiyuḷḷavar eṉpatai avaṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன், அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek