×

வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு 53:31 Tamil translation

Quran infoTamilSurah An-Najm ⮕ (53:31) ayat 31 in Tamil

53:31 Surah An-Najm ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Najm ayat 31 - النَّجم - Page - Juz 27

﴿وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى ﴾
[النَّجم: 31]

வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولله ما في السموات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا, باللغة التاميلية

﴿ولله ما في السموات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا﴾ [النَّجم: 31]

Abdulhameed Baqavi
vanankalilullavai, pumiyilullavai anaittum allahvukku uriyanave. Akave, timai ceytavarkalukku avarkalutaiya (tiya) ceyalukkut takkavaru (timaiyaik) kuliyakak kotukkiran. Nanmai ceytavarkalukku nanmaiyaik kuliyakak kotukkiran
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷiluḷḷavai, pūmiyiluḷḷavai aṉaittum allāhvukku uriyaṉavē. Ākavē, tīmai ceytavarkaḷukku avarkaḷuṭaiya (tīya) ceyalukkut takkavāṟu (tīmaiyaik) kūliyākak koṭukkiṟāṉ. Naṉmai ceytavarkaḷukku naṉmaiyaik kūliyākak koṭukkiṟāṉ
Jan Turst Foundation
melum, vanankalilullavaiyum, pumiyilullavaiyum allahvukke contam, timai ceytavarkalukku avarkal vinaikkut takkavaru kuli kotukkavum, nanmai ceytavarkalukku nanmaiyaik kuliyakak kotukkavum (vali tavariyavarkalaiyum, vali perravarkalaiyum pakuttu vaittirukkinran)
Jan Turst Foundation
mēlum, vāṉaṅkaḷiluḷḷavaiyum, pūmiyiluḷḷavaiyum allāhvukkē contam, tīmai ceytavarkaḷukku avarkaḷ viṉaikkut takkavāṟu kūli koṭukkavum, naṉmai ceytavarkaḷukku naṉmaiyaik kūliyākak koṭukkavum (vaḻi tavaṟiyavarkaḷaiyum, vaḻi peṟṟavarkaḷaiyum pakuttu vaittirukkiṉṟāṉ)
Jan Turst Foundation
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek