×

அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் 54:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:14) ayat 14 in Tamil

54:14 Surah Al-Qamar ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 14 - القَمَر - Page - Juz 27

﴿تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ ﴾
[القَمَر: 14]

அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது

❮ Previous Next ❯

ترجمة: تجري بأعيننا جزاء لمن كان كفر, باللغة التاميلية

﴿تجري بأعيننا جزاء لمن كان كفر﴾ [القَمَر: 14]

Abdulhameed Baqavi
atu nam kankalukku munpakave (piralayattil mitantu) cenratu. (Marravarkalo mulki mantanar.) Evarai ivarkal (matikkatu) nirakarittanaro, avarukkaka ivvaru kuli kotukkappattatu
Abdulhameed Baqavi
atu nam kaṇkaḷukku muṉpākavē (piraḷayattil mitantu) ceṉṟatu. (Maṟṟavarkaḷō mūḻki māṇṭaṉar.) Evarai ivarkaḷ (matikkātu) nirākarittaṉarō, avarukkāka ivvāṟu kūli koṭukkappaṭṭatu
Jan Turst Foundation
enave, evar (avarkalal) nirakarikkappattuk kontiruntaro, avarukku (nar) kuli kotuppatarkaka, (am'marakkalam) nam kan munnilaiyil mitantu cenru kontiruntatu
Jan Turst Foundation
eṉavē, evar (avarkaḷāl) nirākarikkappaṭṭuk koṇṭiruntārō, avarukku (naṟ) kūli koṭuppataṟkāka, (am'marakkalam) nam kaṇ muṉṉilaiyil mitantu ceṉṟu koṇṭiruntatu
Jan Turst Foundation
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek