×

ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம் தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) எனது 54:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:18) ayat 18 in Tamil

54:18 Surah Al-Qamar ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 18 - القَمَر - Page - Juz 27

﴿كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ ﴾
[القَمَر: 18]

ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம் தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)

❮ Previous Next ❯

ترجمة: كذبت عاد فكيف كان عذابي ونذر, باللغة التاميلية

﴿كذبت عاد فكيف كان عذابي ونذر﴾ [القَمَر: 18]

Abdulhameed Baqavi
atu ennum makkalum (ivvare nam tutaraip) poyyakkik kontiruntanar. Eninum, (avarkalukku erpatta) enatu vetanaiyum, enatu eccarikkaikalum evvarayirru (enpataik kavanipparkala)
Abdulhameed Baqavi
ātu eṉṉum makkaḷum (ivvāṟē nam tūtaraip) poyyākkik koṇṭiruntaṉar. Eṉiṉum, (avarkaḷukku ēṟpaṭṭa) eṉatu vētaṉaiyum, eṉatu eccarikkaikaḷum evvāṟāyiṟṟu (eṉpataik kavaṉippārkaḷā)
Jan Turst Foundation
atu' (kuttattarum tankal napiyai) poyppatuttinar, atanal, en (kattalaiyinal erpatta) vetanaiyum. Eccarikkaiyum eppati iruntana (enpatai kavanikka ventama)
Jan Turst Foundation
ātu' (kūṭṭattārum taṅkaḷ napiyai) poyppaṭuttiṉar, ataṉāl, eṉ (kaṭṭaḷaiyiṉāl ēṟpaṭṭa) vētaṉaiyum. Eccarikkaiyum eppaṭi iruntaṉa (eṉpatai kavaṉikka vēṇṭāmā)
Jan Turst Foundation
ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek