×

‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' 54:44 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:44) ayat 44 in Tamil

54:44 Surah Al-Qamar ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 44 - القَمَر - Page - Juz 27

﴿أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ ﴾
[القَمَر: 44]

‘‘நாங்கள் பெருங்கூட்டத்தினர், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (ஆகவே, எங்களுக்கு ஒரு பயமுமில்லை.)'' என்று (நபியே!) இவர்கள் கூறுகின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: أم يقولون نحن جميع منتصر, باللغة التاميلية

﴿أم يقولون نحن جميع منتصر﴾ [القَمَر: 44]

Abdulhameed Baqavi
‘‘nankal perunkuttattinar, nankal oruvarukkoruvar utavi purintu kollak kutiyavarkal. (Akave, enkalukku oru payamumillai.)'' Enru (napiye!) Ivarkal kurukinranara
Abdulhameed Baqavi
‘‘nāṅkaḷ peruṅkūṭṭattiṉar, nāṅkaḷ oruvarukkoruvar utavi purintu koḷḷak kūṭiyavarkaḷ. (Ākavē, eṅkaḷukku oru payamumillai.)'' Eṉṟu (napiyē!) Ivarkaḷ kūṟukiṉṟaṉarā
Jan Turst Foundation
allatu (napiye!)"Nankal yavarum verri perun kuttattinar" enru avarkal kurukinrarkala
Jan Turst Foundation
allatu (napiyē!)"Nāṅkaḷ yāvarum veṟṟi peṟuṅ kūṭṭattiṉar" eṉṟu avarkaḷ kūṟukiṉṟārkaḷā
Jan Turst Foundation
அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek