×

(மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களில் நல்லுணர்ச்சி 54:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:51) ayat 51 in Tamil

54:51 Surah Al-Qamar ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 51 - القَمَر - Page - Juz 27

﴿وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ ﴾
[القَمَر: 51]

(மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக்கிறோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா

❮ Previous Next ❯

ترجمة: ولقد أهلكنا أشياعكم فهل من مدكر, باللغة التاميلية

﴿ولقد أهلكنا أشياعكم فهل من مدكر﴾ [القَمَر: 51]

Abdulhameed Baqavi
(makkavacikale!) Unkal inattaril, (pavam ceytu kontirunta) ettanaiyo vakupparkalai nam alittirukkirom. Unkalil nallunarcci perupavarkal unta
Abdulhameed Baqavi
(makkāvācikaḷē!) Uṅkaḷ iṉattāril, (pāvam ceytu koṇṭirunta) ettaṉaiyō vakuppārkaḷai nām aḻittirukkiṟōm. Uṅkaḷil nalluṇarcci peṟupavarkaḷ uṇṭā
Jan Turst Foundation
(nirakarippore!) Unkalil ettanaiyo vakupparkalai nam, niccayamaka alittirukkinrom, enave (itiliruntu) nallunarvu peruvor unta
Jan Turst Foundation
(nirākarippōrē!) Uṅkaḷil ettaṉaiyō vakuppārkaḷai nām, niccayamāka aḻittirukkiṉṟōm, eṉavē (itiliruntu) nalluṇarvu peṟuvōr uṇṭā
Jan Turst Foundation
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek