×

(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல் 54:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:7) ayat 7 in Tamil

54:7 Surah Al-Qamar ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 7 - القَمَر - Page - Juz 27

﴿خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ ﴾
[القَمَر: 7]

(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல்

❮ Previous Next ❯

ترجمة: خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر, باللغة التاميلية

﴿خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر﴾ [القَمَر: 7]

Abdulhameed Baqavi
(annalil) ivarkal kil nokkiya parvaiyutan camatikaliliruntu velippattup paravik kitakkum vettuk kiliyaippol
Abdulhameed Baqavi
(annāḷil) ivarkaḷ kīḻ nōkkiya pārvaiyuṭaṉ camātikaḷiliruntu veḷippaṭṭup paravik kiṭakkum veṭṭuk kiḷiyaippōl
Jan Turst Foundation
(talntu panintu) kilnokkiya parvaiyutan, avarkal putai kulikaliliruntu paravic cellum vettuk kilikalaip pol veliyeruvarkal
Jan Turst Foundation
(tāḻntu paṇintu) kīḻnōkkiya pārvaiyuṭaṉ, avarkaḷ putai kuḻikaḷiliruntu paravic cellum veṭṭuk kiḷikaḷaip pōl veḷiyēṟuvārkaḷ
Jan Turst Foundation
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek