×

ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக 54:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:6) ayat 6 in Tamil

54:6 Surah Al-Qamar ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 6 - القَمَر - Page - Juz 27

﴿فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ ﴾
[القَمَر: 6]

ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில்

❮ Previous Next ❯

ترجمة: فتول عنهم يوم يدع الداع إلى شيء نكر, باللغة التاميلية

﴿فتول عنهم يوم يدع الداع إلى شيء نكر﴾ [القَمَر: 6]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir avarkalaip purakkanittu vituviraka. Ivarkal verukkum (antak kelvi kanakku) visayattirkaka (israhpil ennum) alaippavar alaikkum nalil
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr avarkaḷaip puṟakkaṇittu viṭuvīrāka. Ivarkaḷ veṟukkum (antak kēḷvi kaṇakku) viṣayattiṟkāka (isrāḥpīl eṉṉum) aḻaippavar aḻaikkum nāḷil
Jan Turst Foundation
akaiyal (napiye!) Avarkalai vittum nir tirumpi vitum, (avarkalukku) veruppana (kelvi kanakku) visayattirkaka alaippavar (avarkalai) alaikkum nalil
Jan Turst Foundation
ākaiyāl (napiyē!) Avarkaḷai viṭṭum nīr tirumpi viṭum, (avarkaḷukku) veṟuppāṉa (kēḷvi kaṇakku) viṣayattiṟkāka aḻaippavar (avarkaḷai) aḻaikkum nāḷil
Jan Turst Foundation
ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek