×

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு 55:46 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rahman ⮕ (55:46) ayat 46 in Tamil

55:46 Surah Ar-Rahman ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rahman ayat 46 - الرَّحمٰن - Page - Juz 27

﴿وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ ﴾
[الرَّحمٰن: 46]

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ولمن خاف مقام ربه جنتان, باللغة التاميلية

﴿ولمن خاف مقام ربه جنتان﴾ [الرَّحمٰن: 46]

Abdulhameed Baqavi
evan tan iraivanin cantippaip parrip payappatukinrano, avanukkuc (corkkattil) iru colaikal untu
Abdulhameed Baqavi
evaṉ taṉ iṟaivaṉiṉ cantippaip paṟṟip payappaṭukiṉṟāṉō, avaṉukkuc (corkkattil) iru cōlaikaḷ uṇṭu
Jan Turst Foundation
tan iraivanin mun (vicaranaikkaka marumaiyil) nirka ventumenpataip payantavanukku iru cuvarkkac colaikal irukkinrana
Jan Turst Foundation
taṉ iṟaivaṉiṉ muṉ (vicāraṇaikkāka maṟumaiyil) niṟka vēṇṭumeṉpataip payantavaṉukku iru cuvarkkac cōlaikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek