×

அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ 55:56 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rahman ⮕ (55:56) ayat 56 in Tamil

55:56 Surah Ar-Rahman ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rahman ayat 56 - الرَّحمٰن - Page - Juz 27

﴿فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ ﴾
[الرَّحمٰن: 56]

அவற்றில், கீழ் நோக்கிய பார்வையையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை

❮ Previous Next ❯

ترجمة: فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان, باللغة التاميلية

﴿فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان﴾ [الرَّحمٰن: 56]

Abdulhameed Baqavi
avarril, kil nokkiya parvaiyaiyutaiya (alakiya) kannikaikalum irupparkal. Ivarkalukku munnar, avarkalai manitarkalo jinkalo tintiyatillai
Abdulhameed Baqavi
avaṟṟil, kīḻ nōkkiya pārvaiyaiyuṭaiya (aḻakiya) kaṉṉikaikaḷum iruppārkaḷ. Ivarkaḷukku muṉṉar, avarkaḷai maṉitarkaḷō jiṉkaḷō tīṇṭiyatillai
Jan Turst Foundation
avarril atakkamana parvaiyutaiya (amara) kanniyar irukkinranar. Avarkalai ivarkalukku munnar enta manitanum, enta jinnum tintiyatillai
Jan Turst Foundation
avaṟṟil aṭakkamāṉa pārvaiyuṭaiya (amara) kaṉṉiyar irukkiṉṟaṉar. Avarkaḷai ivarkaḷukku muṉṉar enta maṉitaṉum, enta jiṉṉum tīṇṭiyatillai
Jan Turst Foundation
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek