×

இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்க வில்லையா?'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் 57:14 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:14) ayat 14 in Tamil

57:14 Surah Al-hadid ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 14 - الحدِيد - Page - Juz 27

﴿يُنَادُونَهُمۡ أَلَمۡ نَكُن مَّعَكُمۡۖ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنَّكُمۡ فَتَنتُمۡ أَنفُسَكُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَٱرۡتَبۡتُمۡ وَغَرَّتۡكُمُ ٱلۡأَمَانِيُّ حَتَّىٰ جَآءَ أَمۡرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ ﴾
[الحدِيد: 14]

இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்க வில்லையா?'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரை, உங்கள் பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم, باللغة التاميلية

﴿ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم﴾ [الحدِيد: 14]

Abdulhameed Baqavi
Ivarkal (nampikkaiyalarkalai nokki ‘‘ulakattil) nankal unkalutan cerntirukka villaiya?'' Enru captamittuk kuruvarkal. Atarkavarkal (ivarkalai nokki) ‘‘meytan. Ayinum, ninkale unkalait tunpattirkullakkik kontirkal. (Nankal alintu povatai) ninkal etirparttirkal; (innalaip parriyum) ninkal cantekittuk kontiruntirkal. Allahvutaiya kattalai(yakiya maranam) varum varai, unkal peracaikal unkalai mayakki vittana! Mayakkara (saitta)n allahvaip parri unkalai mayakkivittan
Abdulhameed Baqavi
Ivarkaḷ (nampikkaiyāḷarkaḷai nōkki ‘‘ulakattil) nāṅkaḷ uṅkaḷuṭaṉ cērntirukka villaiyā?'' Eṉṟu captamiṭṭuk kūṟuvārkaḷ. Ataṟkavarkaḷ (ivarkaḷai nōkki) ‘‘meytāṉ. Āyiṉum, nīṅkaḷē uṅkaḷait tuṉpattiṟkuḷḷākkik koṇṭīrkaḷ. (Nāṅkaḷ aḻintu pōvatai) nīṅkaḷ etirpārttīrkaḷ; (innāḷaip paṟṟiyum) nīṅkaḷ cantēkittuk koṇṭiruntīrkaḷ. Allāhvuṭaiya kaṭṭaḷai(yākiya maraṇam) varum varai, uṅkaḷ pērācaikaḷ uṅkaḷai mayakki viṭṭaṉa! Māyakkāra (ṣaittā)ṉ allāhvaip paṟṟi uṅkaḷai mayakkiviṭṭāṉ
Jan Turst Foundation
ivarkal (muhminkalaip parttu) nankal unkalutan irukkavillaiya?" Enru (anta munahpikkukal) captamittuk kuruvarkal, "meytan, eninum ninkale unkalaic cotanaiyilaltti vittirkal, (enkal alivai) ninkal etir parttirkal, (innalaip parriyum) cantekamum kontiruntirkal; allahvin kattalai varum varaiyil (unkalutaiya vin acaikal unkalai mayakki vittana, anriyum mayakkupava(nana saitta)n, allahvaip parri unkalai mayakkiyum vittan" enrum (muhminkal) kuruvarkal
Jan Turst Foundation
ivarkaḷ (muḥmiṉkaḷaip pārttu) nāṅkaḷ uṅkaḷuṭaṉ irukkavillaiyā?" Eṉṟu (anta muṉāḥpikkukaḷ) captamiṭṭuk kūṟuvārkaḷ, "meytāṉ, eṉiṉum nīṅkaḷē uṅkaḷaic cōtaṉaiyilāḻtti viṭṭīrkaḷ, (eṅkaḷ aḻivai) nīṅkaḷ etir pārttīrkaḷ, (innāḷaip paṟṟiyum) cantēkamum koṇṭiruntīrkaḷ; allāhviṉ kaṭṭaḷai varum varaiyil (uṅkaḷuṭaiya vīṇ ācaikaḷ uṅkaḷai mayakki viṭṭaṉa, aṉṟiyum mayakkupava(ṉāṉa ṣaittā)ṉ, allāhvaip paṟṟi uṅkaḷai mayakkiyum viṭṭāṉ" eṉṟum (muḥmiṉkaḷ) kūṟuvārkaḷ
Jan Turst Foundation
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?" என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள், "மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள், (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்" என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek