×

நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தான் நம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் 57:26 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:26) ayat 26 in Tamil

57:26 Surah Al-hadid ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 26 - الحدِيد - Page - Juz 27

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحٗا وَإِبۡرَٰهِيمَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَۖ فَمِنۡهُم مُّهۡتَدٖۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴾
[الحدِيد: 26]

நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தான் நம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தான். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகிவிட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير, باللغة التاميلية

﴿ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير﴾ [الحدِيد: 26]

Abdulhameed Baqavi
nuhaiyum, iprahimaiyum meyyakave namtan nam tutarkalaka anuppi vaittom. Avviruvarkalutaiya cantatikalukkullakave napippattattaiyum vetattaiyum (contamaka) akkinom. Ayinum, nerana valiyil cenravarkal avarka(l cantatika)lil cilartan. Avarkalil perumpalaro pavikalakivittanar
Abdulhameed Baqavi
nūhaiyum, iprāhīmaiyum meyyākavē nāmtāṉ nam tūtarkaḷāka aṉuppi vaittōm. Avviruvarkaḷuṭaiya cantatikaḷukkuḷḷākavē napippaṭṭattaiyum vētattaiyum (contamāka) ākkiṉōm. Āyiṉum, nērāṉa vaḻiyil ceṉṟavarkaḷ avarka(ḷ cantatika)ḷil cilartāṉ. Avarkaḷil perumpālarō pāvikaḷākiviṭṭaṉar
Jan Turst Foundation
anriyum, titamaka name nuhaiyum, iprahimaiyum (tutarkalaka) anuppinom, innum, avviruvarin cantatiyil nupavvattai (napittuvattai)yum vetattaiyum erpatuttinom, (avarkalil) nervali perravarkalum untu, eninum avarkalil perumpalor hpasikkukalaka - pavikalaka iruntanar
Jan Turst Foundation
aṉṟiyum, tiṭamāka nāmē nūhaiyum, iprāhīmaiyum (tūtarkaḷāka) aṉuppiṉōm, iṉṉum, avviruvariṉ cantatiyil nupavvattai (napittuvattai)yum vētattaiyum ēṟpaṭuttiṉōm, (avarkaḷil) nērvaḻi peṟṟavarkaḷum uṇṭu, eṉiṉum avarkaḷil perumpālōr ḥpāsikkukaḷāka - pāvikaḷāka iruntaṉar
Jan Turst Foundation
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek