×

உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது 57:9 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:9) ayat 9 in Tamil

57:9 Surah Al-hadid ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 9 - الحدِيد - Page - Juz 27

﴿هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴾
[الحدِيد: 9]

உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي ينـزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور, باللغة التاميلية

﴿هو الذي ينـزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور﴾ [الحدِيد: 9]

Abdulhameed Baqavi
unkalai(p pavattin) irulkaliliruntu oliyin pakkam kontu varum porutte, avan tanatu atiyar mitu telivana vacanankalai irakki vaittirukkiran. Niccayamaka allah unkal mitu mika irakkamutaiyavanum maka karunaiyutaiyavanum avan
Abdulhameed Baqavi
uṅkaḷai(p pāvattiṉ) iruḷkaḷiliruntu oḷiyiṉ pakkam koṇṭu varum poruṭṭē, avaṉ taṉatu aṭiyār mītu teḷivāṉa vacaṉaṅkaḷai iṟakki vaittirukkiṟāṉ. Niccayamāka allāh uṅkaḷ mītu mika irakkamuṭaiyavaṉum makā karuṇaiyuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
avantan unkalai irulkaliliruntu pirakacattin pal velik kontuvaruvatarkakat tan atiyar mitu telivanavaiyana vacanankalai irakki vaikkinran, melum, niccayamaka allah unkal mitu mikka kirupaiyutaiyavan, nikararra anputaiyavan
Jan Turst Foundation
avaṉtāṉ uṅkaḷai iruḷkaḷiliruntu pirakācattiṉ pāl veḷik koṇṭuvaruvataṟkākat taṉ aṭiyār mītu teḷivāṉavaiyāṉa vacaṉaṅkaḷai iṟakki vaikkiṉṟāṉ, mēlum, niccayamāka allāh uṅkaḷ mītu mikka kirupaiyuṭaiyavaṉ, nikaraṟṟa aṉpuṭaiyavaṉ
Jan Turst Foundation
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek