×

உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். 58:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Mujadilah ⮕ (58:2) ayat 2 in Tamil

58:2 Surah Al-Mujadilah ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mujadilah ayat 2 - المُجَادلة - Page - Juz 28

﴿ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ ﴾
[المُجَادلة: 2]

உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தான் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்)

❮ Previous Next ❯

ترجمة: الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي, باللغة التاميلية

﴿الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي﴾ [المُجَادلة: 2]

Abdulhameed Baqavi
unkalil evarenum tam manaivikalil evalaiyum, tan tayenru kurivituvatanal, aval avarkalutaiya (unmait) tayakivitamattal. Avarkalaip perretuttavarkaltan (unmait) tayavarkal. (Itarku maraka evalaiyum evarum tayenru kurinal kurukinra) avarkal niccayamakat takatatum, poyyanatumana oru varttaiyaiye kurukinranar. Niccayamaka allah mikka mannippavan, pilai poruppavan avan. (Akave, ittakaiya kurram ceytavarkal allahvitam mannippaik koravum)
Abdulhameed Baqavi
uṅkaḷil evarēṉum tam maṉaivikaḷil evaḷaiyum, taṉ tāyeṉṟu kūṟiviṭuvataṉāl, avaḷ avarkaḷuṭaiya (uṇmait) tāyākiviṭamāṭṭāḷ. Avarkaḷaip peṟṟeṭuttavarkaḷtāṉ (uṇmait) tāyāvārkaḷ. (Itaṟku māṟāka evaḷaiyum evarum tāyeṉṟu kūṟiṉāl kūṟukiṉṟa) avarkaḷ niccayamākat takātatum, poyyāṉatumāṉa oru vārttaiyaiyē kūṟukiṉṟaṉar. Niccayamāka allāh mikka maṉṉippavaṉ, piḻai poṟuppavaṉ āvāṉ. (Ākavē, ittakaiya kuṟṟam ceytavarkaḷ allāhviṭam maṉṉippaik kōravum)
Jan Turst Foundation
unkalil cilar tam manaiviyarait"taykal" enak kurivitukinranar, atanal avarkal ivarkalutaitaiya taykal" (akivituvatu) illai ivarkalaip perretuttavarkal tam ivarkalutaiya taykal avarkal - eninum, niccayamaka ivarkal collil verukkattakkataiyum, poyyanataiyume kurukirarkal - anal niccayamaka allah mikavum poruppavan, mikavum mannippavan
Jan Turst Foundation
uṅkaḷil cilar tam maṉaiviyarait"tāykaḷ" eṉak kūṟiviṭukiṉṟaṉar, ataṉāl avarkaḷ ivarkaḷuṭaiṭaiya tāykaḷ" (ākiviṭuvatu) illai ivarkaḷaip peṟṟeṭuttavarkaḷ tām ivarkaḷuṭaiya tāykaḷ āvārkaḷ - eṉiṉum, niccayamāka ivarkaḷ collil veṟukkattakkataiyum, poyyāṉataiyumē kūṟukiṟārkaḷ - āṉāl niccayamāka allāh mikavum poṟuppavaṉ, mikavum maṉṉippavaṉ
Jan Turst Foundation
உங்களில் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek