×

ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) 58:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Mujadilah ⮕ (58:3) ayat 3 in Tamil

58:3 Surah Al-Mujadilah ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mujadilah ayat 3 - المُجَادلة - Page - Juz 28

﴿وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴾
[المُجَادلة: 3]

ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். இதை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل, باللغة التاميلية

﴿والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل﴾ [المُجَادلة: 3]

Abdulhameed Baqavi
akave, evarenum tankal manaivikalai(t tan) taykku oppittuk kuriya pinnar, avarkalitam tirumpa (cerntukolla) virumpinal, avviruvarum oruvarai oruvar totuvatarku munnatakave (ivvaru oppittuk kuriya kurrattirkup parikaramaka) or atimaiyai vitutalai ceyyaventum. Itai (allah) unkalukku upatecam ceykiran. Allah ninkal ceypavarrai nankaripavan avan
Abdulhameed Baqavi
ākavē, evarēṉum taṅkaḷ maṉaivikaḷai(t taṉ) tāykku oppiṭṭuk kūṟiya piṉṉar, avarkaḷiṭam tirumpa (cērntukoḷḷa) virumpiṉāl, avviruvarum oruvarai oruvar toṭuvataṟku muṉṉatākavē (ivvāṟu oppiṭṭuk kūṟiya kuṟṟattiṟkup parikāramāka) ōr aṭimaiyai viṭutalai ceyyavēṇṭum. Itai (allāh) uṅkaḷukku upatēcam ceykiṟāṉ. Allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟipavaṉ āvāṉ
Jan Turst Foundation
melum evar tam manaiviyarait taykalenak kuriya pin (varuntit) tam kuriyatai vittum tirumpi (mintum tampattiya valvai nati)nal, avviruvarum oruvarai oruvar tintuvatarku munnar or atimaiyai vituvikka ventum. Atanaik konte ninkal upatecikkappatukirirkal - melum, allah, ninkal ceypavarrai nankaripavanaka irukkinran
Jan Turst Foundation
mēlum evar tam maṉaiviyarait tāykaḷeṉak kūṟiya piṉ (varuntit) tām kūṟiyatai viṭṭum tirumpi (mīṇṭum tāmpattiya vāḻvai nāṭi)ṉāl, avviruvarum oruvarai oruvar tīṇṭuvataṟku muṉṉar ōr aṭimaiyai viṭuvikka vēṇṭum. Ataṉaik koṇṭē nīṅkaḷ upatēcikkappaṭukiṟīrkaḷ - mēlum, allāh, nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟipavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek