×

அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். 58:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Mujadilah ⮕ (58:6) ayat 6 in Tamil

58:6 Surah Al-Mujadilah ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mujadilah ayat 6 - المُجَادلة - Page - Juz 28

﴿يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴾
[المُجَادلة: 6]

அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على, باللغة التاميلية

﴿يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على﴾ [المُجَادلة: 6]

Abdulhameed Baqavi
avarkal anaivaraiyum allah (uyir kotuttu) eluppum nalil, avarkal ceytavarraip parri avarkalukku arivippan. Atai avarkal marantuvittapotilum, avarrai allah cekarittu vaikkiran. (Avarkal ceyyum) anaittirkum allah (nankarinta) catciyalan avan
Abdulhameed Baqavi
avarkaḷ aṉaivaraiyum allāh (uyir koṭuttu) eḻuppum nāḷil, avarkaḷ ceytavaṟṟaip paṟṟi avarkaḷukku aṟivippāṉ. Atai avarkaḷ maṟantuviṭṭapōtilum, avaṟṟai allāh cēkarittu vaikkiṟāṉ. (Avarkaḷ ceyyum) aṉaittiṟkum allāh (naṉkaṟinta) cāṭciyāḷaṉ āvāṉ
Jan Turst Foundation
allah avarkal anaivaraiyumuyir kotuttu eluppi, pinnar avarkal ceytavarrai avarkalukku arivikkum nalil, avarkal avarrai marantu vitta potilum, allah kanakketuttu vaittirukkiran. Melum, allah ovvoru porulin mitum catciyaka irukkinran
Jan Turst Foundation
allāh avarkaḷ aṉaivaraiyumuyir koṭuttu eḻuppi, piṉṉar avarkaḷ ceytavaṟṟai avarkaḷukku aṟivikkum nāḷil, avarkaḷ avaṟṟai maṟantu viṭṭa pōtilum, allāh kaṇakkeṭuttu vaittirukkiṟāṉ. Mēlum, allāh ovvoru poruḷiṉ mītum cāṭciyāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் அவர்கள் அனைவரையும்உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek