×

ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) 59:12 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:12) ayat 12 in Tamil

59:12 Surah Al-hashr ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 12 - الحَشر - Page - Juz 28

﴿لَئِنۡ أُخۡرِجُواْ لَا يَخۡرُجُونَ مَعَهُمۡ وَلَئِن قُوتِلُواْ لَا يَنصُرُونَهُمۡ وَلَئِن نَّصَرُوهُمۡ لَيُوَلُّنَّ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ ﴾
[الحَشر: 12]

ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن, باللغة التاميلية

﴿لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن﴾ [الحَشر: 12]

Abdulhameed Baqavi
Enenral, avarkal (tankal illankaliliruntu) veliyerrappattal, ivarkal avarkalutan veliyera mattarkal. Avarkalai etirttu (evarum) por purintal, avarkalukku utavi puriya munvaravum mattarkal. Munvanta potilum, niccayamaka purankattiye otuvarkal. Pinnar (evaralume) avarkal ettakaiya utaviyum pera mattarkal
Abdulhameed Baqavi
Ēṉeṉṟāl, avarkaḷ (taṅkaḷ illaṅkaḷiliruntu) veḷiyēṟṟappaṭṭāl, ivarkaḷ avarkaḷuṭaṉ veḷiyēṟa māṭṭārkaḷ. Avarkaḷai etirttu (evarum) pōr purintāl, avarkaḷukku utavi puriya muṉvaravum māṭṭārkaḷ. Muṉvanta pōtilum, niccayamāka puṟaṅkāṭṭiyē ōṭuvārkaḷ. Piṉṉar (evarālumē) avarkaḷ ettakaiya utaviyum peṟa māṭṭārkaḷ
Jan Turst Foundation
avarkal veliyerrappattal, ivarkal avarkalutan veliyera mattarkal, melum, avarkalukketiraka por ceyyapperral, ivarkal avarkalukku utavi ceyyavum mattarkal, anriyum ivarkal avarkalukku utavi ceytalum, niccayamaka purumutuku kattip pin vanki vituvarkal - pinnar avarkal (ettakaiya) utaviyum alikkappata mattarkal
Jan Turst Foundation
avarkaḷ veḷiyēṟṟappaṭṭāl, ivarkaḷ avarkaḷuṭaṉ veḷiyēṟa māṭṭārkaḷ, mēlum, avarkaḷukketirāka pōr ceyyappeṟṟāl, ivarkaḷ avarkaḷukku utavi ceyyavum māṭṭārkaḷ, aṉṟiyum ivarkaḷ avarkaḷukku utavi ceytālum, niccayamāka puṟumutuku kāṭṭip piṉ vāṅki viṭuvārkaḷ - piṉṉar avarkaḷ (ettakaiya) utaviyum aḷikkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள், மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள், அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறுமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek