×

அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கிறது! மெய்யாகவே அவர்கள் 59:13 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:13) ayat 13 in Tamil

59:13 Surah Al-hashr ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 13 - الحَشر - Page - Juz 28

﴿لَأَنتُمۡ أَشَدُّ رَهۡبَةٗ فِي صُدُورِهِم مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ﴾
[الحَشر: 13]

அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கிறது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்

❮ Previous Next ❯

ترجمة: لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون, باللغة التاميلية

﴿لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون﴾ [الحَشر: 13]

Abdulhameed Baqavi
avarkalutaiya ullankalil unkalaip parriya payam allahvai(p parriya payattai)vita atikamakave irukkiratu! Meyyakave avarkal arivilla makkal enpatutan itarkuk karanamakum
Abdulhameed Baqavi
avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil uṅkaḷaip paṟṟiya payam allāhvai(p paṟṟiya payattai)viṭa atikamākavē irukkiṟatu! Meyyākavē avarkaḷ aṟivillā makkaḷ eṉpatutāṉ itaṟkuk kāraṇamākum
Jan Turst Foundation
niccayamaka, avarkalutaiya itayankalil allahvai vita unkalaip parriya payame palamaka irukkiratu, (allahvai vittum avarkal unkalai atikam ancuvatarku karanam) avarkal (unmaiyai) unarntu kollata camukattinaraka iruppatanaltan inta nilai
Jan Turst Foundation
niccayamāka, avarkaḷuṭaiya itayaṅkaḷil allāhvai viṭa uṅkaḷaip paṟṟiya payamē palamāka irukkiṟatu, (allāhvai viṭṭum avarkaḷ uṅkaḷai atikam añcuvataṟku kāraṇam) avarkaḷ (uṇmaiyai) uṇarntu koḷḷāta camūkattiṉarāka iruppataṉāltāṉ inta nilai
Jan Turst Foundation
நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது, (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek