×

நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சொர்க்கவாசிகள் தான் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்) 59:20 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:20) ayat 20 in Tamil

59:20 Surah Al-hashr ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 20 - الحَشر - Page - Juz 28

﴿لَا يَسۡتَوِيٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ وَأَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۚ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴾
[الحَشر: 20]

நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சொர்க்கவாசிகள் தான் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون, باللغة التاميلية

﴿لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون﴾ [الحَشر: 20]

Abdulhameed Baqavi
narakavacikalum corkkavacikalum camamaka mattarkal. (Enenral) corkkavacikal tan perum pakkiyamutaiyavarkal. (Narakavacikal turppakkiyamutaiyavarkal)
Abdulhameed Baqavi
narakavācikaḷum corkkavācikaḷum camamāka māṭṭārkaḷ. (Ēṉeṉṟāl) corkkavācikaḷ tāṉ perum pākkiyamuṭaiyavarkaḷ. (Narakavācikaḷ turppākkiyamuṭaiyavarkaḷ)
Jan Turst Foundation
naraka vacikalum, cuvarkkavacikalum camamaka mattarkal, cuvarkkavacikale perum pakkiyam utaiyor
Jan Turst Foundation
naraka vācikaḷum, cuvarkkavācikaḷum camamāka māṭṭārkaḷ, cuvarkkavācikaḷē perum pākkiyam uṭaiyōr
Jan Turst Foundation
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள், சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek