×

(நபியே!) ஒரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கிவைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி 59:21 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:21) ayat 21 in Tamil

59:21 Surah Al-hashr ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 21 - الحَشر - Page - Juz 28

﴿لَوۡ أَنزَلۡنَا هَٰذَا ٱلۡقُرۡءَانَ عَلَىٰ جَبَلٖ لَّرَأَيۡتَهُۥ خَٰشِعٗا مُّتَصَدِّعٗا مِّنۡ خَشۡيَةِ ٱللَّهِۚ وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ﴾
[الحَشر: 21]

(நபியே!) ஒரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கிவைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: لو أنـزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله, باللغة التاميلية

﴿لو أنـزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله﴾ [الحَشر: 21]

Abdulhameed Baqavi
(napiye!) Oru malaiyin mitu nam inta kur'anai irakkivaittiruntal, atu allahvin payattal natunki vetittup pilantu povatai niccayamaka nir kanpir. Manitarkal cintippatarkaka ivvutaranankalai nam kurukirom
Abdulhameed Baqavi
(napiyē!) Oru malaiyiṉ mītu nām inta kur'āṉai iṟakkivaittiruntāl, atu allāhviṉ payattāl naṭuṅki veṭittup piḷantu pōvatai niccayamāka nīr kāṇpīr. Maṉitarkaḷ cintippataṟkāka ivvutāraṇaṅkaḷai nām kūṟukiṟōm
Jan Turst Foundation
(napiye!) Nam oru malaiyin mitu inta kur'anai irakkiyiruntomanal, allahvin payattal, atu natunkip pilantu povatakak kantiruppir; melum, manitarkal cintikkum poruttu ittakaiya utaranankalai nam avarkalukku vilakkukirom
Jan Turst Foundation
(napiyē!) Nām oru malaiyiṉ mītu inta kur'āṉai iṟakkiyiruntōmāṉāl, allāhviṉ payattāl, atu naṭuṅkip piḷantu pōvatākak kaṇṭiruppīr; mēlum, maṉitarkaḷ cintikkum poruṭṭu ittakaiya utāraṇaṅkaḷai nām avarkaḷukku viḷakkukiṟōm
Jan Turst Foundation
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek