×

அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், 59:7 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:7) ayat 7 in Tamil

59:7 Surah Al-hashr ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 7 - الحَشر - Page - Juz 28

﴿مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ كَيۡ لَا يَكُونَ دُولَةَۢ بَيۡنَ ٱلۡأَغۡنِيَآءِ مِنكُمۡۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[الحَشر: 7]

அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்

❮ Previous Next ❯

ترجمة: ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى, باللغة التاميلية

﴿ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى﴾ [الحَشر: 7]

Abdulhameed Baqavi
avvuraritam iruntavarril allah tan tutarukkuk kotuttavai allahvukkum, avanutaiya tutarukkum, avarutaiya uravinarkalukkum, anataikalukkum, elaikalukkum, valippokkarkalukkum urittanatakum. Celvam unkalilulla panakkararkalukkitaiyil mattume currik kontirukkamal (marravarkalukkum kitaikkum poruttu, ivvaru porulaip pankitumpati kattalaiyitukiran.) Akave, nam tutar unkalukkuk kotuttatai ninkal (manamuvantu) etuttukkollunkal. Avar etai vittum unkalait tatuttaro, ataivittu ninkal vilakik kollunkal. (Ivvisayattil) ninkal allahvukkup payantu natantu kollunkal. Niccayamaka allah katum tantanai tarupavanavan
Abdulhameed Baqavi
avvūrāriṭam iruntavaṟṟil allāh taṉ tūtarukkuk koṭuttavai allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum, avaruṭaiya uṟaviṉarkaḷukkum, aṉātaikaḷukkum, ēḻaikaḷukkum, vaḻippōkkarkaḷukkum urittāṉatākum. Celvam uṅkaḷiluḷḷa paṇakkārarkaḷukkiṭaiyil maṭṭumē cuṟṟik koṇṭirukkāmal (maṟṟavarkaḷukkum kiṭaikkum poruṭṭu, ivvāṟu poruḷaip paṅkiṭumpaṭi kaṭṭaḷaiyiṭukiṟāṉ.) Ākavē, nam tūtar uṅkaḷukkuk koṭuttatai nīṅkaḷ (maṉamuvantu) eṭuttukkoḷḷuṅkaḷ. Avar etai viṭṭum uṅkaḷait taṭuttārō, ataiviṭṭu nīṅkaḷ vilakik koḷḷuṅkaḷ. (Ivviṣayattil) nīṅkaḷ allāhvukkup payantu naṭantu koḷḷuṅkaḷ. Niccayamāka allāh kaṭum taṇṭaṉai tarupavaṉāvāṉ
Jan Turst Foundation
avvuraritamiruntavarril allah tan tutarukku (mittuk) kotuttavai, allahvukkum (avan) tutarukkum, uravinarkalukkum, anataikalukkum, elaikalukkum, valippokkarukkumakum, melum, unkalilulla celvantarkalukkulleye (celvam) currik kontirukkamal iruppatarkaka (ivvaru pankittuk kotukkak kattalaiyitap pattullatu) melum, (nam) tutar unkalukku etaik kotukkinraro atai etuttuk kollunkal, innum, etai vittum unkalai vilakkukinraro atai vittum vilakik kollunkal, melum, allahvai ancik kollunkal. Niccayamaka allah vetanai ceyvatil mikak katinamanavan
Jan Turst Foundation
avvūrāriṭamiruntavaṟṟil allāh taṉ tūtarukku (mīṭṭuk) koṭuttavai, allāhvukkum (avaṉ) tūtarukkum, uṟaviṉarkaḷukkum, anātaikaḷukkum, ēḻaikaḷukkum, vaḻippōkkarukkumākum, mēlum, uṅkaḷiluḷḷa celvantarkaḷukkuḷḷēyē (celvam) cuṟṟik koṇṭirukkāmal iruppataṟkāka (ivvāṟu paṅkiṭṭuk koṭukkak kaṭṭaḷaiyiṭap paṭṭuḷḷatu) mēlum, (nam) tūtar uṅkaḷukku etaik koṭukkiṉṟārō atai eṭuttuk koḷḷuṅkaḷ, iṉṉum, etai viṭṭum uṅkaḷai vilakkukiṉṟārō atai viṭṭum vilakik koḷḷuṅkaḷ, mēlum, allāhvai añcik koḷḷuṅkaḷ. Niccayamāka allāh vētaṉai ceyvatil mikak kaṭiṉamāṉavaṉ
Jan Turst Foundation
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek