×

தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த 59:8 Tamil translation

Quran infoTamilSurah Al-hashr ⮕ (59:8) ayat 8 in Tamil

59:8 Surah Al-hashr ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hashr ayat 8 - الحَشر - Page - Juz 28

﴿لِلۡفُقَرَآءِ ٱلۡمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأَمۡوَٰلِهِمۡ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ ﴾
[الحَشر: 8]

தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا, باللغة التاميلية

﴿للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا﴾ [الحَشر: 8]

Abdulhameed Baqavi
tankal vitukalai vittum, tankal porulkalai vittum (aniyayamaka) velippatuttappattu (makkaviliruntu) hijrat ceytu vanta elaikalukkum atil pankuntu. Avarkal allahvutaiya arulaiyum, avanutaiya tirupporuttattaiyum ataiyak karuti (tankal uyiraiyum porulaiyum tiyakam ceytu) allahvukkum avanutaiya tutarukkum utavi ceytu kontirukkinranar. Ivarkaltan unmaiyana nampikkaiyalarkal avar
Abdulhameed Baqavi
taṅkaḷ vīṭukaḷai viṭṭum, taṅkaḷ poruḷkaḷai viṭṭum (aniyāyamāka) veḷippaṭuttappaṭṭu (makkāviliruntu) hijrat ceytu vanta ēḻaikaḷukkum atil paṅkuṇṭu. Avarkaḷ allāhvuṭaiya aruḷaiyum, avaṉuṭaiya tirupporuttattaiyum aṭaiyak karuti (taṅkaḷ uyiraiyum poruḷaiyum tiyākam ceytu) allāhvukkum avaṉuṭaiya tūtarukkum utavi ceytu koṇṭirukkiṉṟaṉar. Ivarkaḷtāṉ uṇmaiyāṉa nampikkaiyāḷarkaḷ āvar
Jan Turst Foundation
Evarkal tam vitukalaiyum, tam cottukalaiyum vittu, allahvin arulaiyum, avan tirup poruttattaiyum tetiyavarkalaka veliyerrappattanaro anta elai muhajirkalukkum (hijrat ceytavarkalukkum apporulil pankuntu); allahvukkum avan tutarukkum utavi ceytu kontirukkinranar avarkal tam unmaiyalarkal
Jan Turst Foundation
Evarkaḷ tam vīṭukaḷaiyum, tam cottukaḷaiyum viṭṭu, allāhviṉ aruḷaiyum, avaṉ tirup poruttattaiyum tēṭiyavarkaḷāka veḷiyēṟṟappaṭṭaṉarō anta ēḻai muhājirkaḷukkum (hijrat ceytavarkaḷukkum apporuḷil paṅkuṇṭu); allāhvukkum avaṉ tūtarukkum utavi ceytu koṇṭirukkiṉṟaṉar avarkaḷ tām uṇmaiyāḷarkaḷ
Jan Turst Foundation
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek