×

(நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. 6:115 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:115) ayat 115 in Tamil

6:115 Surah Al-An‘am ayat 115 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 115 - الأنعَام - Page - Juz 8

﴿وَتَمَّتۡ كَلِمَتُ رَبِّكَ صِدۡقٗا وَعَدۡلٗاۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَٰتِهِۦۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[الأنعَام: 115]

(நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: وتمت كلمت ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم, باللغة التاميلية

﴿وتمت كلمت ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم﴾ [الأنعَام: 115]

Abdulhameed Baqavi
(napiye!) Umatu iraivanin vakku unmaiyakavum nitamakavum mulumaiyaki vittatu. Avanutaiya vakkukalai marrupavan yarumillai. Avan (anaittaiyum) ceviyurupavan, nankarintavan
Abdulhameed Baqavi
(napiyē!) Umatu iṟaivaṉiṉ vākku uṇmaiyākavum nītamākavum muḻumaiyāki viṭṭatu. Avaṉuṭaiya vākkukaḷai māṟṟupavaṉ yārumillai. Avaṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
melum um'mutaiya iraivanin varttai unmaiyalum niyayattalum mulumaiyakivittatu - avanutaiya varttaikalai marruvor evarum illai - avan (ellavarraiyum) ketpavanakavum, (yavarraiyum) aripavanakavum irukkinran
Jan Turst Foundation
mēlum um'muṭaiya iṟaivaṉiṉ vārttai uṇmaiyālum niyāyattālum muḻumaiyākiviṭṭatu - avaṉuṭaiya vārttaikaḷai māṟṟuvōr evarum illai - avaṉ (ellāvaṟṟaiyum) kēṭpavaṉākavum, (yāvaṟṟaiyum) aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek