×

(உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன 6:119 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:119) ayat 119 in Tamil

6:119 Surah Al-An‘am ayat 119 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 119 - الأنعَام - Page - Juz 8

﴿وَمَا لَكُمۡ أَلَّا تَأۡكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَقَدۡ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيۡكُمۡ إِلَّا مَا ٱضۡطُرِرۡتُمۡ إِلَيۡهِۗ وَإِنَّ كَثِيرٗا لَّيُضِلُّونَ بِأَهۡوَآئِهِم بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِٱلۡمُعۡتَدِينَ ﴾
[الأنعَام: 119]

(உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم, باللغة التاميلية

﴿وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم﴾ [الأنعَام: 119]

Abdulhameed Baqavi
(Unkalukku anumatikkappattavarrai arukkum polutu) allahvin peyar kurappat(tu arukkappat)tavarrai ninkal pucikkatirukka unkalukku enna (tatai)? Ninkal nirpantikkappattalanri (pucikka) unkalukkut tatukkappattavai evaiyena avan unkalukku vivarittuk kuriye irukkiran. (Avarrait tavira unkalukku anumatikkappattavarril allahvin peyar kuri arukkappatta anaittaiyum ninkal pucikkalam.) Eninum, perumpanmaiyinar ariyamaiyin karanamaka tankal istappatiyellam (makkalai) vali ketukkinranar. (Napiye!) Niccayamaka umatu iraivan varampu mirupavarkalai nankarivan
Abdulhameed Baqavi
(Uṅkaḷukku aṉumatikkappaṭṭavaṟṟai aṟukkum poḻutu) allāhviṉ peyar kūṟappaṭ(ṭu aṟukkappaṭ)ṭavaṟṟai nīṅkaḷ pucikkātirukka uṅkaḷukku eṉṉa (taṭai)? Nīṅkaḷ nirpantikkappaṭṭālaṉṟi (pucikka) uṅkaḷukkut taṭukkappaṭṭavai evaiyeṉa avaṉ uṅkaḷukku vivarittuk kūṟiyē irukkiṟāṉ. (Avaṟṟait tavira uṅkaḷukku aṉumatikkappaṭṭavaṟṟil allāhviṉ peyar kūṟi aṟukkappaṭṭa aṉaittaiyum nīṅkaḷ pucikkalām.) Eṉiṉum, perumpāṉmaiyiṉar aṟiyāmaiyiṉ kāraṇamāka taṅkaḷ iṣṭappaṭiyellām (makkaḷai) vaḻi keṭukkiṉṟaṉar. (Napiyē!) Niccayamāka umatu iṟaivaṉ varampu mīṟupavarkaḷai naṉkaṟivāṉ
Jan Turst Foundation
Allahvin peyar kuri (unkalukku anumatikkappattavarril) arukkappattatai ninkal cappitamalirukka enna (tatai) irukkiratu? Ninkal nirppantikkappattalanri cappita unkalukku vilakkappattavai evai enpatai allah vivarittuk kuriyullan - anal perumpalor, ariyamaiyin karanamakat tankalutaiya mana iccaikalin pirakaram (manitarkalai) vali ketukkirarkal; varampu miriccelpavarkalai niccayamaka um iraivan nanku arikiran
Jan Turst Foundation
Allāhviṉ peyar kūṟi (uṅkaḷukku aṉumatikkappaṭṭavaṟṟil) aṟukkappaṭṭatai nīṅkaḷ cāppiṭāmalirukka eṉṉa (taṭai) irukkiṟatu? Nīṅkaḷ nirppantikkappaṭṭālaṉṟi cāppiṭa uṅkaḷukku vilakkappaṭṭavai evai eṉpatai allāh vivarittuk kūṟiyuḷḷāṉ - āṉāl perumpālōr, aṟiyāmaiyiṉ kāraṇamākat taṅkaḷuṭaiya maṉa iccaikaḷiṉ pirakāram (maṉitarkaḷai) vaḻi keṭukkiṟārkaḷ; varampu mīṟiccelpavarkaḷai niccayamāka um iṟaivaṉ naṉku aṟikiṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek