×

(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். 6:121 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:121) ayat 121 in Tamil

6:121 Surah Al-An‘am ayat 121 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 121 - الأنعَام - Page - Juz 8

﴿وَلَا تَأۡكُلُواْ مِمَّا لَمۡ يُذۡكَرِ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَإِنَّهُۥ لَفِسۡقٞۗ وَإِنَّ ٱلشَّيَٰطِينَ لَيُوحُونَ إِلَىٰٓ أَوۡلِيَآئِهِمۡ لِيُجَٰدِلُوكُمۡۖ وَإِنۡ أَطَعۡتُمُوهُمۡ إِنَّكُمۡ لَمُشۡرِكُونَ ﴾
[الأنعَام: 121]

(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين, باللغة التاميلية

﴿ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين﴾ [الأنعَام: 121]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Arukkumpotu) allahvutaiya peyar kurappatata varrai ninkal pucikkatirkal. Niccayamaka atu perum pavamakum. (Itil) unkalutan tarkkikkumaru niccayamaka saittankal tankal nanparkalait tuntukinranar. Ninkal avarkalukku kilppatintal niccayamaka ninkal (avarkalaip pol) inaivaittu vanankupavarkaltan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Aṟukkumpōtu) allāhvuṭaiya peyar kūṟappaṭāta vaṟṟai nīṅkaḷ pucikkātīrkaḷ. Niccayamāka atu perum pāvamākum. (Itil) uṅkaḷuṭaṉ tarkkikkumāṟu niccayamāka ṣaittāṉkaḷ taṅkaḷ naṇparkaḷait tūṇṭukiṉṟaṉar. Nīṅkaḷ avarkaḷukku kīḻppaṭintāl niccayamāka nīṅkaḷ (avarkaḷaip pōl) iṇaivaittu vaṇaṅkupavarkaḷtāṉ
Jan Turst Foundation
etanmitu. (Arukkumpotu) allahvin peyar kurappatavillaiyo ataip puciyatirkal - niccayamaka atu pavamakum; niccayamaka saittankal tankal nanparkalai unkalotu (vin) tarkkam ceyyumaru tuntukirarkal - ninkal avarkalukku valipattal, niccayamaka ninkalum musrikkukal (inaivaippor) avirkal
Jan Turst Foundation
etaṉmītu. (Aṟukkumpōtu) allāhviṉ peyar kūṟappaṭavillaiyō ataip puciyātīrkaḷ - niccayamāka atu pāvamākum; niccayamāka ṣaittāṉkaḷ taṅkaḷ naṇparkaḷai uṅkaḷōṭu (vīṇ) tarkkam ceyyumāṟu tūṇṭukiṟārkaḷ - nīṅkaḷ avarkaḷukku vaḻipaṭṭāl, niccayamāka nīṅkaḷum muṣrikkukaḷ (iṇaivaippōr) āvīrkaḷ
Jan Turst Foundation
எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek