×

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக 6:127 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:127) ayat 127 in Tamil

6:127 Surah Al-An‘am ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 127 - الأنعَام - Page - Juz 8

﴿۞ لَهُمۡ دَارُ ٱلسَّلَٰمِ عِندَ رَبِّهِمۡۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[الأنعَام: 127]

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களுடைய நேசன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون, باللغة التاميلية

﴿لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون﴾ [الأنعَام: 127]

Abdulhameed Baqavi
avarkalukku avarkalutaiya iraivanitattil cantiyum camatanamum ulla corkkamuntu. Avarkal ceytu kontirunta (nar)ceyalkalin karanamaka avan avarkalutaiya necan avan
Abdulhameed Baqavi
avarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil cāntiyum camātāṉamum uḷḷa corkkamuṇṭu. Avarkaḷ ceytu koṇṭirunta (naṟ)ceyalkaḷiṉ kāraṇamāka avaṉ avarkaḷuṭaiya nēcaṉ āvāṉ
Jan Turst Foundation
avarkalukku avarkalutaiya iraivanitam (cantiyum) camatanamumulla vitu(cuvarkkam) untu - avarkal ceyta (nanmaikalin) karanamaka avan avarkalutaiya urra necanakavum irukkiran
Jan Turst Foundation
avarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉiṭam (cāntiyum) camātāṉamumuḷḷa vīṭu(cuvarkkam) uṇṭu - avarkaḷ ceyta (naṉmaikaḷiṉ) kāraṇamāka avaṉ avarkaḷuṭaiya uṟṟa nēcaṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek