×

(இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே! 6:128 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:128) ayat 128 in Tamil

6:128 Surah Al-An‘am ayat 128 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 128 - الأنعَام - Page - Juz 8

﴿وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ قَدِ ٱسۡتَكۡثَرۡتُم مِّنَ ٱلۡإِنسِۖ وَقَالَ أَوۡلِيَآؤُهُم مِّنَ ٱلۡإِنسِ رَبَّنَا ٱسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٖ وَبَلَغۡنَآ أَجَلَنَا ٱلَّذِيٓ أَجَّلۡتَ لَنَاۚ قَالَ ٱلنَّارُ مَثۡوَىٰكُمۡ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ ﴾
[الأنعَام: 128]

(இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், மிக்க ஞானமுடையவன் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يحشرهم جميعا يامعشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من, باللغة التاميلية

﴿ويوم يحشرهم جميعا يامعشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من﴾ [الأنعَام: 128]

Abdulhameed Baqavi
(Iraivan) avarkal anaivaraiyum onru cerkkum (marumai) nalil, (jin inattarai nokki) ‘‘jin inattore! Ninkal manitarkalil palarai(k ketuttu) unkalutan certtuk kontirkal (allava)'' en(ru ket)pan. Atarku manitarkalil ulla avarkalin nanparkal ‘‘enkal iraivane! Enkalil cilar (maru ceyta) cilaraikkontu payanataintu irukkinranar. Enkalukku ni erpatuttiya kalattai nankal ataintu vittom. (Enkalukku enna kattalai?)'' Enru ketparkal. (Atarku iraivan) ‘‘narakamtan unkal tankumitam. (Unkalil) allah (mannikka) natiyavarkalait tavira (marra anaivarum enrenrume) atil tanki vituvirkal'' enru kuruvan. (Napiye!) Niccayamaka umatu iraivan, mikka nanamutaiyavan nankarintavan avan
Abdulhameed Baqavi
(Iṟaivaṉ) avarkaḷ aṉaivaraiyum oṉṟu cērkkum (maṟumai) nāḷil, (jiṉ iṉattārai nōkki) ‘‘jiṉ iṉattōrē! Nīṅkaḷ maṉitarkaḷil palarai(k keṭuttu) uṅkaḷuṭaṉ cērttuk koṇṭīrkaḷ (allavā)'' eṉ(ṟu kēṭ)pāṉ. Ataṟku maṉitarkaḷil uḷḷa avarkaḷiṉ naṇparkaḷ ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷil cilar (māṟu ceyta) cilaraikkoṇṭu payaṉaṭaintu irukkiṉṟaṉar. Eṅkaḷukku nī ēṟpaṭuttiya kālattai nāṅkaḷ aṭaintu viṭṭōm. (Eṅkaḷukku eṉṉa kaṭṭaḷai?)'' Eṉṟu kēṭpārkaḷ. (Ataṟku iṟaivaṉ) ‘‘narakamtāṉ uṅkaḷ taṅkumiṭam. (Uṅkaḷil) allāh (maṉṉikka) nāṭiyavarkaḷait tavira (maṟṟa aṉaivarum eṉṟeṉṟumē) atil taṅki viṭuvīrkaḷ'' eṉṟu kūṟuvāṉ. (Napiyē!) Niccayamāka umatu iṟaivaṉ, mikka ñāṉamuṭaiyavaṉ naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
Avarkal yavaraiyum onru cerkkum (marumai) nalil, avan (jinkalai nokki)"o! Jinkalin kuttattare! Ninkal manitarkalil anekarai (valiketuttu) unkalutan certtuk kontirkalallava?" Enru ketpan. Atarku manitarkaliliruntu avarkalutaiya nanparkal; "enkal iraiva! Enkalil cilar cilaraikkontu palan ataintirukkinrom. Ni enkalukku nirnayitta tavanaiyai nankal ataintu vittom" enru kuruvarkal; atarku avan, "narakam tan ninkal tankumitamakum - allah natinalanri ninkal atil enrenrum iruppirkal - niccayamaka umatu iraivan mikka nanamutaiyonakavum, (yavarraiyum) nankarintavanakavum irukkinran
Jan Turst Foundation
Avarkaḷ yāvaraiyum oṉṟu cērkkum (maṟumai) nāḷil, avaṉ (jiṉkaḷai nōkki)"ō! Jiṉkaḷiṉ kūṭṭattārē! Nīṅkaḷ maṉitarkaḷil anēkarai (vaḻikeṭuttu) uṅkaḷuṭaṉ cērttuk koṇṭīrkaḷallavā?" Eṉṟu kēṭpāṉ. Ataṟku maṉitarkaḷiliruntu avarkaḷuṭaiya naṇparkaḷ; "eṅkaḷ iṟaivā! Eṅkaḷil cilar cilaraikkoṇṭu palaṉ aṭaintirukkiṉṟōm. Nī eṅkaḷukku nirṇayitta tavaṉaiyai nāṅkaḷ aṭaintu viṭṭōm" eṉṟu kūṟuvārkaḷ; ataṟku avaṉ, "narakam tāṉ nīṅkaḷ taṅkumiṭamākum - allāh nāṭiṉālaṉṟi nīṅkaḷ atil eṉṟeṉṟum iruppīrkaḷ - niccayamāka umatu iṟaivaṉ mikka ñāṉamuṭaiyōṉākavum, (yāvaṟṟaiyum) naṉkaṟintavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) "ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?" என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்; "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவனையை நாங்கள் அடைந்து விட்டோம்" என்று கூறுவார்கள்; அதற்கு அவன், "நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek