×

(நபியே!) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் 6:131 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:131) ayat 131 in Tamil

6:131 Surah Al-An‘am ayat 131 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 131 - الأنعَام - Page - Juz 8

﴿ذَٰلِكَ أَن لَّمۡ يَكُن رَّبُّكَ مُهۡلِكَ ٱلۡقُرَىٰ بِظُلۡمٖ وَأَهۡلُهَا غَٰفِلُونَ ﴾
[الأنعَام: 131]

(நபியே!) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உமது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون, باللغة التاميلية

﴿ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون﴾ [الأنعَام: 131]

Abdulhameed Baqavi
(Napiye!) I(vvaru napimarkalai anuppuva)tan karanamellam aniyayam ceyta evvuraraiyum avarkal ajakkirataiyaka irukkum camayattil (eccarikkai ceyyamal) avarkalai alippavanaka umatu iraivan irukkavillai enpatutan
Abdulhameed Baqavi
(Napiyē!) I(vvāṟu napimārkaḷai aṉuppuva)taṉ kāraṇamellām aniyāyam ceyta evvūrāraiyum avarkaḷ ajākkirataiyāka irukkum camayattil (eccarikkai ceyyāmal) avarkaḷai aḻippavaṉāka umatu iṟaivaṉ irukkavillai eṉpatutāṉ
Jan Turst Foundation
(ivvaru tutarkalai avan anuppiyatarkuk) karanam yatenil, aniyayam ceypavarkalin urai, atiliruppor eccarikkai illatirukkum nilaiyil avarkal ceytuvitta aniyayattin karanamaka um iraivan alippatillai enpateyakum
Jan Turst Foundation
(ivvāṟu tūtarkaḷai avaṉ aṉuppiyataṟkuk) kāraṇam yāteṉil, aniyāyam ceypavarkaḷiṉ ūrai, atiliruppōr eccarikkai illātirukkum nilaiyil avarkaḷ ceytuviṭṭa aniyāyattiṉ kāraṇamāka um iṟaivaṉ aḻippatillai eṉpatēyākum
Jan Turst Foundation
(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek