×

(பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) 6:141 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:141) ayat 141 in Tamil

6:141 Surah Al-An‘am ayat 141 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 141 - الأنعَام - Page - Juz 8

﴿۞ وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ جَنَّٰتٖ مَّعۡرُوشَٰتٖ وَغَيۡرَ مَعۡرُوشَٰتٖ وَٱلنَّخۡلَ وَٱلزَّرۡعَ مُخۡتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٖۚ كُلُواْ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ ﴾
[الأنعَام: 141]

(பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون, باللغة التاميلية

﴿وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون﴾ [الأنعَام: 141]

Abdulhameed Baqavi
(pantalil) patarnta kotikalum, patarata cetikalum, peritta marankal ulla colaikalaiyum, pucikkakkutiya vitavitamana (payirkalaiyum) taniyankalaiyum, (parvaikku) onrupolum vevverakavum tonrakkutiya olivam, matulai (marrum palavakai kanivarkkankal) akiyavarraiyum avane pataittirukkiran. Akave, avai kayttup paluttal avarrai (taralamakap) puciyunkal. Avarrai aruvatai ceyyumpotu (iraivanukku nanri celuttuvatarkaka) atil avanutaiya pakattaiyum (jakattai) kotuttu vitunkal. Alavu katantu (vin) celavu ceyyatirkal. Enenral, alavu katantu (vin) celavu ceypavarkalai niccayamaka allah necippatillai
Abdulhameed Baqavi
(pantalil) paṭarnta koṭikaḷum, paṭarāta ceṭikaḷum, pērītta maraṅkaḷ uḷḷa cōlaikaḷaiyum, pucikkakkūṭiya vitavitamāṉa (payirkaḷaiyum) tāṉiyaṅkaḷaiyum, (pārvaikku) oṉṟupōlum vevvēṟākavum tōṉṟakkūṭiya olivam, mātuḷai (maṟṟum palavakai kaṉivarkkaṅkaḷ) ākiyavaṟṟaiyum avaṉē paṭaittirukkiṟāṉ. Ākavē, avai kāyttup paḻuttāl avaṟṟai (tārāḷamākap) puciyuṅkaḷ. Avaṟṟai aṟuvaṭai ceyyumpōtu (iṟaivaṉukku naṉṟi celuttuvataṟkāka) atil avaṉuṭaiya pākattaiyum (jakāttai) koṭuttu viṭuṅkaḷ. Aḷavu kaṭantu (vīṇ) celavu ceyyātīrkaḷ. Ēṉeṉṟāl, aḷavu kaṭantu (vīṇ) celavu ceypavarkaḷai niccayamāka allāh nēcippatillai
Jan Turst Foundation
Pantalkalil pataravitappatta kotikalum, pataravitappatata cetikalum, peritta marankalum ulla colaikalaiyum, pucikkattakka vitavitamana kay, kari, taniyankalaiyum, onrupolum vela; verakavum torramalikkum jaittun (olivam) matulai akiyavarraiyum, avane pataittan. Akave avai palanalittal avarrin palaniliruntu puciyunkal. Avarrai aruvatai ceyyum kalattil atarkuriya (katamaiyana) pakattaik kotuttu vitunkal. Vin virayam ceyyatirkal- niccayamaka avan (allah) vin virayam ceypavarkalai necippatillai
Jan Turst Foundation
Pantalkaḷil paṭaraviṭappaṭṭa koṭikaḷum, paṭaraviṭappaṭāta ceṭikaḷum, pērītta maraṅkaḷum uḷḷa cōlaikaḷaiyum, pucikkattakka vitavitamāṉa kāy, kaṟi, tāṉiyaṅkaḷaiyum, oṉṟupōlum veḷa; vēṟākavum tōṟṟamaḷikkum jaittūṉ (olivam) mātuḷai ākiyavaṟṟaiyum, avaṉē paṭaittāṉ. Ākavē avai palaṉaḷittāl avaṟṟiṉ palaṉiliruntu puciyuṅkaḷ. Avaṟṟai aṟuvaṭai ceyyum kālattil ataṟkuriya (kaṭamaiyāṉa) pākattaik koṭuttu viṭuṅkaḷ. Vīṇ virayam ceyyātīrkaḷ- niccayamāka avaṉ (allāh) vīṇ virayam ceypavarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெள; வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek