×

எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த 6:140 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:140) ayat 140 in Tamil

6:140 Surah Al-An‘am ayat 140 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 140 - الأنعَام - Page - Juz 8

﴿قَدۡ خَسِرَ ٱلَّذِينَ قَتَلُوٓاْ أَوۡلَٰدَهُمۡ سَفَهَۢا بِغَيۡرِ عِلۡمٖ وَحَرَّمُواْ مَا رَزَقَهُمُ ٱللَّهُ ٱفۡتِرَآءً عَلَى ٱللَّهِۚ قَدۡ ضَلُّواْ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ﴾
[الأنعَام: 140]

எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله, باللغة التاميلية

﴿قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله﴾ [الأنعَام: 140]

Abdulhameed Baqavi
evarkal arivinri mutattanattal tankal kulantaikalaik kolai ceytarkalo avarkalum, evarkal allah (pucikkak) kotuttirunta (nalla)varrai (akatena) allahvin mitu poy kurit tatuttuk kontarkalo avarkalum niccayamaka nastamataintu vittarkal. Akave, avarkal nervali perravarkalaka irukkavillai; niccayamaka tiya valiyileye cenru vittanar
Abdulhameed Baqavi
evarkaḷ aṟiviṉṟi mūṭattaṉattāl taṅkaḷ kuḻantaikaḷaik kolai ceytārkaḷō avarkaḷum, evarkaḷ allāh (pucikkak) koṭuttirunta (nalla)vaṟṟai (ākāteṉa) allāhviṉ mītu poy kūṟit taṭuttuk koṇṭārkaḷō avarkaḷum niccayamāka naṣṭamaṭaintu viṭṭārkaḷ. Ākavē, avarkaḷ nērvaḻi peṟṟavarkaḷāka irukkavillai; niccayamāka tīya vaḻiyilēyē ceṉṟu viṭṭaṉar
Jan Turst Foundation
evarkal arivillamal mutattanamaka tam kulantaikalaik kolai ceytarkalo innum tankalukku allah unna anumatittiruntatai allahvin mitu poy kuri (akatenru) tatuttuk kontarkalo, avarkal valikettu vittanar, nervali perravarkalaka illai
Jan Turst Foundation
evarkaḷ aṟivillāmal mūṭattaṉamāka tam kuḻantaikaḷaik kolai ceytārkaḷō iṉṉum taṅkaḷukku allāh uṇṇa aṉumatittiruntatai allāhviṉ mītu poy kūṟi (ākāteṉṟu) taṭuttuk koṇṭārkaḷō, avarkaḷ vaḻikeṭṭu viṭṭaṉar, nērvaḻi peṟṟavarkaḷāka illai
Jan Turst Foundation
எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek