×

(தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம் அருட்கொடையை) முழுமைப்படுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் 6:154 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:154) ayat 154 in Tamil

6:154 Surah Al-An‘am ayat 154 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 154 - الأنعَام - Page - Juz 8

﴿ثُمَّ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِيٓ أَحۡسَنَ وَتَفۡصِيلٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمۡ يُؤۡمِنُونَ ﴾
[الأنعَام: 154]

(தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம் அருட்கொடையை) முழுமைப்படுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்)

❮ Previous Next ❯

ترجمة: ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى, باللغة التاميلية

﴿ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى﴾ [الأنعَام: 154]

Abdulhameed Baqavi
(Tankalin ceyalkalaiyum panpukalaiyum) alakupatuttik kontavar mitu (nam arutkotaiyai) mulumaippatutti vaippatarkaka itarku pirakum nam musavukku oru vetattaik kotuttom. Atil ovvoru visayamum telivaka vivarikkappattullatu. (Atu) nerana valiyakavum (iraivanin) arulakavum irukkiratu. Avarkal tankal iraivanai cantippomenru uruti kollum porutte (ataik kotuttom)
Abdulhameed Baqavi
(Taṅkaḷiṉ ceyalkaḷaiyum paṇpukaḷaiyum) aḻakupaṭuttik koṇṭavar mītu (nam aruṭkoṭaiyai) muḻumaippaṭutti vaippataṟkāka itaṟku piṟakum nām mūsāvukku oru vētattaik koṭuttōm. Atil ovvoru viṣayamum teḷivāka vivarikkappaṭṭuḷḷatu. (Atu) nērāṉa vaḻiyākavum (iṟaivaṉiṉ) aruḷākavum irukkiṟatu. Avarkaḷ taṅkaḷ iṟaivaṉai cantippōmeṉṟu uṟuti koḷḷum poruṭṭē (ataik koṭuttōm)
Jan Turst Foundation
Nanmai ceypavarkalin mitu (namatu arulaip) purttiyakkum poruttu pinnar musavukku nam oru vetattaik kotuttom - atil ovvoru visayamum telivaka vivarikkappattullatu atu ner valiyakavum arulakavum irukkiratu. Avarkal tankal iraivanai cantippom enru uruti kollum porutte (ataik kotuttom)
Jan Turst Foundation
Naṉmai ceypavarkaḷiṉ mītu (namatu aruḷaip) pūrttiyākkum poruṭṭu piṉṉar mūsāvukku nām oru vētattaik koṭuttōm - atil ovvoru viṣayamum teḷivāka vivarikkappaṭṭuḷḷatu atu nēr vaḻiyākavum aruḷākavum irukkiṟatu. Avarkaḷ taṅkaḷ iṟaivaṉai cantippōm eṉṟu uṟuti koḷḷum poruṭṭē (ataik koṭuttōm)
Jan Turst Foundation
நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek