×

ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை 6:5 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:5) ayat 5 in Tamil

6:5 Surah Al-An‘am ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 5 - الأنعَام - Page - Juz 7

﴿فَقَدۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَسَوۡفَ يَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴾
[الأنعَام: 5]

ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்

❮ Previous Next ❯

ترجمة: فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون, باللغة التاميلية

﴿فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون﴾ [الأنعَام: 5]

Abdulhameed Baqavi
akave, avarkalitam vantirukkum inta cattiya (veta)ttaiyum avarkal poyyakkukinranar. Anal, evvisayankal parri (avai poyyanavai ena) avarkal parikacittu kontirukkinranaro avai (unmaiyakave) avarkalitam vante tirum
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷiṭam vantirukkum inta cattiya (vēta)ttaiyum avarkaḷ poyyākkukiṉṟaṉar. Āṉāl, evviṣayaṅkaḷ paṟṟi (avai poyyāṉavai eṉa) avarkaḷ parikacittu koṇṭirukkiṉṟaṉarō avai (uṇmaiyākavē) avarkaḷiṭam vantē tīrum
Jan Turst Foundation
enave, cattiya (veta)m avarkalitam vantirukkum potum atanaip poyppikkinranar; anal, enta visayankalaip (poyyenru) parikacittuk kontirukkirarkalo, avai avarkalukku vante tirum
Jan Turst Foundation
eṉavē, cattiya (vēta)m avarkaḷiṭam vantirukkum pōtum ataṉaip poyppikkiṉṟaṉar; āṉāl, enta viṣayaṅkaḷaip (poyyeṉṟu) parikacittuk koṇṭirukkiṟārkaḷō, avai avarkaḷukku vantē tīrum
Jan Turst Foundation
எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek