×

(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் 6:53 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:53) ayat 53 in Tamil

6:53 Surah Al-An‘am ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 53 - الأنعَام - Page - Juz 7

﴿وَكَذَٰلِكَ فَتَنَّا بَعۡضَهُم بِبَعۡضٖ لِّيَقُولُوٓاْ أَهَٰٓؤُلَآءِ مَنَّ ٱللَّهُ عَلَيۡهِم مِّنۢ بَيۡنِنَآۗ أَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِٱلشَّٰكِرِينَ ﴾
[الأنعَام: 53]

(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்?'' என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா

❮ Previous Next ❯

ترجمة: وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس, باللغة التاميلية

﴿وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس﴾ [الأنعَام: 53]

Abdulhameed Baqavi
(Napiye!) Ivvare avarkalil cilarai cilaraik kontu nam cotittatil ‘‘enkalai vittu (elaikalakiya) ivarkal mita allah arul purintu vittan?'' Enru (panakkararkal) kura murpattanar. Nanri celuttupavarkalai allah mika arintavanaka illaiya
Abdulhameed Baqavi
(Napiyē!) Ivvāṟē avarkaḷil cilarai cilaraik koṇṭu nām cōtittatil ‘‘eṅkaḷai viṭṭu (ēḻaikaḷākiya) ivarkaḷ mītā allāh aruḷ purintu viṭṭāṉ?'' Eṉṟu (paṇakkārarkaḷ) kūṟa muṟpaṭṭaṉar. Naṉṟi celuttupavarkaḷai allāh mika aṟintavaṉāka illaiyā
Jan Turst Foundation
namakkitaiyil (elaikalakiya) ivarkal mita allah arulpurintu vittan? Enru (celvantarkal) kura ventumenpatarkaka avarkalil cilarai cilaraikkontu nam ivvaru cotittom. Nanri celuttupavarkalai allah mika arintavanillaiya
Jan Turst Foundation
namakkiṭaiyil (ēḻaikaḷākiya) ivarkaḷ mītā allāh aruḷpurintu viṭṭāṉ? Eṉṟu (celvantarkaḷ) kūṟa vēṇṭumeṉpataṟkāka avarkaḷil cilarai cilaraikkoṇṭu nām ivvāṟu cōtittōm. Naṉṟi celuttupavarkaḷai allāh mika aṟintavaṉillaiyā
Jan Turst Foundation
நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek