×

(நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! 6:52 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:52) ayat 52 in Tamil

6:52 Surah Al-An‘am ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 52 - الأنعَام - Page - Juz 7

﴿وَلَا تَطۡرُدِ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ مَا عَلَيۡكَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَمَا مِنۡ حِسَابِكَ عَلَيۡهِم مِّن شَيۡءٖ فَتَطۡرُدَهُمۡ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ ﴾
[الأنعَام: 52]

(நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்

❮ Previous Next ❯

ترجمة: ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من, باللغة التاميلية

﴿ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من﴾ [الأنعَام: 52]

Abdulhameed Baqavi
(napiye!) Tankal iraivanin tirumukattai virumpi kalaiyilum malaiyilum pirarttittuk kontiruppavarkalai ninkal viratti vitatir! Avarkalutaiya kanakkiliruntu etuvum umatu poruppakatu. Umatu kanakkiliruntu etuvum avarkalutaiya poruppakatu. Akave, nir avarkalai virattinal aniyayakkararkalil nirum oruvarakivituvir
Abdulhameed Baqavi
(napiyē!) Taṅkaḷ iṟaivaṉiṉ tirumukattai virumpi kālaiyilum mālaiyilum pirārttittuk koṇṭiruppavarkaḷai nīṅkaḷ viraṭṭi viṭātīr! Avarkaḷuṭaiya kaṇakkiliruntu etuvum umatu poṟuppākātu. Umatu kaṇakkiliruntu etuvum avarkaḷuṭaiya poṟuppākātu. Ākavē, nīr avarkaḷai viraṭṭiṉāl aniyāyakkārarkaḷil nīrum oruvarākiviṭuvīr
Jan Turst Foundation
(nayiye!) Tankal iraivanutaiya tirup poruttattai nati, evar kalaiyilum malaiyilum, avanai(p pirarttittu) alaittuk kontirukkirarkalo avarkalai nir viratti vitatir; avarkalutaiya kelvi kanakkup parri um'mitu poruppillai, um'mutaiya kelvi kanakkup parri avarkal mitum yatoru poruppumillai - enave nir avarkalai viratti vittal, nirum aniyayam ceypavarkalil oruvaraki vituvir
Jan Turst Foundation
(nayiyē!) Taṅkaḷ iṟaivaṉuṭaiya tirup poruttattai nāṭi, evar kālaiyilum mālaiyilum, avaṉai(p pirārttittu) aḻaittuk koṇṭirukkiṟārkaḷō avarkaḷai nīr viraṭṭi viṭātīr; avarkaḷuṭaiya kēḷvi kaṇakkup paṟṟi um'mītu poṟuppillai, um'muṭaiya kēḷvi kaṇakkup paṟṟi avarkaḷ mītum yātoru poṟuppumillai - eṉavē nīr avarkaḷai viraṭṭi viṭṭāl, nīrum aniyāyam ceypavarkaḷil oruvarāki viṭuvīr
Jan Turst Foundation
(நயியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek