×

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் 6:59 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:59) ayat 59 in Tamil

6:59 Surah Al-An‘am ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 59 - الأنعَام - Page - Juz 7

﴿۞ وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَۚ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٖ فِي ظُلُمَٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٖ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ ﴾
[الأنعَام: 59]

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை

❮ Previous Next ❯

ترجمة: وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر, باللغة التاميلية

﴿وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر﴾ [الأنعَام: 59]

Abdulhameed Baqavi
maraivanavarrin cavikal avanitame irukkinrana. Avar(ril ullavar)rai avanait tavira verevarum ariyamattar. Nilattilum, nirilum ullavarraiyum avan nankarivan. Avan ariyamal or ilaiyum utiruvatillai. Pumiyin (alattil) atarnta irulil (putaintu) kitakkum (katuku ponra ciriya) vittum, pacumaiyanatum, ularntatum avanutaiya telivana (pativup) puttakattil illamalillai
Abdulhameed Baqavi
maṟaivāṉavaṟṟiṉ cāvikaḷ avaṉiṭamē irukkiṉṟaṉa. Avaṟ(ṟil uḷḷavaṟ)ṟai avaṉait tavira vēṟevarum aṟiyamāṭṭār. Nilattilum, nīrilum uḷḷavaṟṟaiyum avaṉ naṉkaṟivāṉ. Avaṉ aṟiyāmal ōr ilaiyum utiruvatillai. Pūmiyiṉ (āḻattil) aṭarnta iruḷil (putaintu) kiṭakkum (kaṭuku pōṉṟa ciṟiya) vittum, pacumaiyāṉatum, ularntatum avaṉuṭaiya teḷivāṉa (pativup) puttakattil illāmalillai
Jan Turst Foundation
Avanitame maraivanavarrin tiravukolkal irukkinrana. Avarrai avananri evarum ariyar. Melum karaiyilum katalilum ullavarraiyellam avan arivan; avan ariyamal or ilaiyum utirvatillai. Pumiyin (alattil atarnta) irulkalil kitakkum ciru vittum, pacumaiyanatum, ularntatum (entap porulum) telivana (avanutaiya) pativettil illamalillai
Jan Turst Foundation
Avaṉiṭamē maṟaivāṉavaṟṟiṉ tiṟavukōlkaḷ irukkiṉṟaṉa. Avaṟṟai avaṉaṉṟi evarum aṟiyār. Mēlum karaiyilum kaṭalilum uḷḷavaṟṟaiyellām avaṉ aṟivāṉ; avaṉ aṟiyāmal ōr ilaiyum utirvatillai. Pūmiyiṉ (āḻattil aṭarnta) iruḷkaḷil kiṭakkum ciṟu vittum, pacumaiyāṉatum, ularntatum (entap poruḷum) teḷivāṉa (avaṉuṭaiya) pativēṭṭil illāmalillai
Jan Turst Foundation
அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek