×

(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் 6:60 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:60) ayat 60 in Tamil

6:60 Surah Al-An‘am ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 60 - الأنعَام - Page - Juz 7

﴿وَهُوَ ٱلَّذِي يَتَوَفَّىٰكُم بِٱلَّيۡلِ وَيَعۡلَمُ مَا جَرَحۡتُم بِٱلنَّهَارِ ثُمَّ يَبۡعَثُكُمۡ فِيهِ لِيُقۡضَىٰٓ أَجَلٞ مُّسَمّٗىۖ ثُمَّ إِلَيۡهِ مَرۡجِعُكُمۡ ثُمَّ يُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴾
[الأنعَام: 60]

(மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى, باللغة التاميلية

﴿وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى﴾ [الأنعَام: 60]

Abdulhameed Baqavi
(manitarkale!) Iravil (ninkal nittirai ceyyum polutu) avantan (unkal unarcciyai nikki) unkalai irantavarkalukkuc camamakkukiran. Ninkal pakalil ceypavarraiyum avan nankarikiran. (Unkalukkuk) kurippitta kalam purtti avatarkaka itarkup pinnar (unarcciyai untu panni) unkalai eluppukiran. Pinnar, ninkal avanitamtan tirumpappovirkal. Ninkal (inku) ceytu kontiruntavarrai (anku) unkalukku avan arivippan
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Iravil (nīṅkaḷ nittirai ceyyum poḻutu) avaṉtāṉ (uṅkaḷ uṇarcciyai nīkki) uṅkaḷai iṟantavarkaḷukkuc camamākkukiṟāṉ. Nīṅkaḷ pakalil ceypavaṟṟaiyum avaṉ naṉkaṟikiṟāṉ. (Uṅkaḷukkuk) kuṟippiṭṭa kālam pūrtti āvataṟkāka itaṟkup piṉṉar (uṇarcciyai uṇṭu paṇṇi) uṅkaḷai eḻuppukiṟāṉ. Piṉṉar, nīṅkaḷ avaṉiṭamtāṉ tirumpappōvīrkaḷ. Nīṅkaḷ (iṅku) ceytu koṇṭiruntavaṟṟai (aṅku) uṅkaḷukku avaṉ aṟivippāṉ
Jan Turst Foundation
avan tan iravil unkalai marikkac ceykiran; innum ninkal pakalil ceytavarraiyellam arikiran; mintum unkalaik kurippittatavanai mutippatarkaka pakalil eluppukiran; pinnar unkalutaiya (iruti) mitci avanitame irukkiratu appal ninkal (ivvulakil) ceytu kontiruntatai avan unkalukku arivippan
Jan Turst Foundation
avaṉ tāṉ iravil uṅkaḷai marikkac ceykiṟāṉ; iṉṉum nīṅkaḷ pakalil ceytavaṟṟaiyellām aṟikiṟāṉ; mīṇṭum uṅkaḷaik kuṟippiṭṭatavaṇai muṭippataṟkāka pakalil eḻuppukiṟāṉ; piṉṉar uṅkaḷuṭaiya (iṟuti) mīṭci avaṉiṭamē irukkiṟatu appāl nīṅkaḷ (ivvulakil) ceytu koṇṭiruntatai avaṉ uṅkaḷukku aṟivippāṉ
Jan Turst Foundation
அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek