×

‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் 6:79 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:79) ayat 79 in Tamil

6:79 Surah Al-An‘am ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 79 - الأنعَام - Page - Juz 7

﴿إِنِّي وَجَّهۡتُ وَجۡهِيَ لِلَّذِي فَطَرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ حَنِيفٗاۖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[الأنعَام: 79]

‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا وما أنا من المشركين, باللغة التاميلية

﴿إني وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفا وما أنا من المشركين﴾ [الأنعَام: 79]

Abdulhameed Baqavi
‘‘vanankalaiyum pumiyaiyum evan pataittano a(nta oru)vanin pakkame niccayamaka nan murrilum nokkukinran. Nan (avanukku etaiyum) inaivaippavan alla'' (enru kurinar)
Abdulhameed Baqavi
‘‘vāṉaṅkaḷaiyum pūmiyaiyum evaṉ paṭaittāṉō a(nta oru)vaṉiṉ pakkamē niccayamāka nāṉ muṟṟilum nōkkukiṉṟaṉ. Nāṉ (avaṉukku etaiyum) iṇaivaippavaṉ alla'' (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
Vanankalaiyum pumiyaiyum pataittavan pakkame nan urutiyaka en mukattait tiruppik konten; nan musrikkanavanaka - (inaivaip poril oruvanaka) irukka matten" (enru kurinar)
Jan Turst Foundation
Vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittavaṉ pakkamē nāṉ uṟutiyāka eṉ mukattait tiruppik koṇṭēṉ; nāṉ muṣrikkāṉavaṉāka - (iṇaivaip pōril oruvaṉāka) irukka māṭṭēṉ" (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (என்று கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek