×

(இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், 6:80 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:80) ayat 80 in Tamil

6:80 Surah Al-An‘am ayat 80 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 80 - الأنعَام - Page - Juz 7

﴿وَحَآجَّهُۥ قَوۡمُهُۥۚ قَالَ أَتُحَٰٓجُّوٓنِّي فِي ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنِۚ وَلَآ أَخَافُ مَا تُشۡرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّي شَيۡـٔٗاۚ وَسِعَ رَبِّي كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ أَفَلَا تَتَذَكَّرُونَ ﴾
[الأنعَام: 80]

(இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون, باللغة التاميلية

﴿وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون﴾ [الأنعَام: 80]

Abdulhameed Baqavi
(itaip parri) avarutan avarutaiya makkal tarkkittarkal. Atarku (am'makkalai nokki) avar kurinar: ‘‘Ninkal, (pataippavanakiya) allahvaip parriya ennutan tarkkikkirirkal? Niccayamaka avan enakku nerana valiyai arivittuvittan. En iraivan etaiyum virumpinalanri ninkal inaivaittu vanankupavai(kal enakku oru tinkum ceytuvita mutiyatu. Akave, avai)kalukku nan payappatamatten. En iraivan anaivaraiyumvita kalviyil mikka vicalamanavan. (Ivvalavukuta) ninkal cintikka ventama
Abdulhameed Baqavi
(itaip paṟṟi) avaruṭaṉ avaruṭaiya makkaḷ tarkkittārkaḷ. Ataṟku (am'makkaḷai nōkki) avar kūṟiṉār: ‘‘Nīṅkaḷ, (paṭaippavaṉākiya) allāhvaip paṟṟiyā eṉṉuṭaṉ tarkkikkiṟīrkaḷ? Niccayamāka avaṉ eṉakku nērāṉa vaḻiyai aṟivittuviṭṭāṉ. Eṉ iṟaivaṉ etaiyum virumpiṉālaṉṟi nīṅkaḷ iṇaivaittu vaṇaṅkupavai(kaḷ eṉakku oru tīṅkum ceytuviṭa muṭiyātu. Ākavē, avai)kaḷukku nāṉ payappaṭamāṭṭēṉ. Eṉ iṟaivaṉ aṉaivaraiyumviṭa kalviyil mikka vicālamāṉavaṉ. (Ivvaḷavukūṭa) nīṅkaḷ cintikka vēṇṭāmā
Jan Turst Foundation
avarutan avarutaiya kuttattar vivatittarkal; atarkavar"allahvaip parriya ennitam tarkkam ceykirirkal? Avan niccayamaka enakku nervali kattivittan; ninkal avanukku inaiyakkupavarraip parri nan payappatamatten; en iraivan etaiyavatu natinalanri (etuvum nikalntu vitatu); en iraivan (tan) nanattal ellap porutkalaiyum culntirukkinran; itai ninkal cintikka ventama?" Enru kurinar
Jan Turst Foundation
avaruṭaṉ avaruṭaiya kūṭṭattār vivātittārkaḷ; ataṟkavar"allāhvaip paṟṟiyā eṉṉiṭam tarkkam ceykiṟīrkaḷ? Avaṉ niccayamāka eṉakku nērvaḻi kāṭṭiviṭṭāṉ; nīṅkaḷ avaṉukku iṇaiyākkupavaṟṟaip paṟṟi nāṉ payappaṭamāṭṭēṉ; eṉ iṟaivaṉ etaiyāvatu nāṭiṉālaṉṟi (etuvum nikaḻntu viṭātu); eṉ iṟaivaṉ (taṉ) ñāṉattāl ellāp poruṭkaḷaiyum cūḻntirukkiṉṟāṉ; itai nīṅkaḷ cintikka vēṇṭāmā?" Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek