×

(மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை 6:83 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:83) ayat 83 in Tamil

6:83 Surah Al-An‘am ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 83 - الأنعَام - Page - Juz 7

﴿وَتِلۡكَ حُجَّتُنَآ ءَاتَيۡنَٰهَآ إِبۡرَٰهِيمَ عَلَىٰ قَوۡمِهِۦۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ ﴾
[الأنعَام: 83]

(மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவிகளை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகிறோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் மிக ஞானமுடையவன், மிகுந்த அறிவுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك, باللغة التاميلية

﴿وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك﴾ [الأنعَام: 83]

Abdulhameed Baqavi
(merkurappatta) ivai namatu urutimikka atarankalakum. Iprahim tan makkalait (tarkkattil) velvatarkaka, nam ivarrai avarukkuk (karruk) kotuttom. Nam virumpiyavarkalin patavikalai nam evvalavo uyartti vitukirom. (Napiye!) Niccayamaka umatu iraivan mika nanamutaiyavan, mikunta arivutaiyavan avan
Abdulhameed Baqavi
(mēṟkūṟappaṭṭa) ivai namatu uṟutimikka ātāraṅkaḷākum. Ipṟāhīm taṉ makkaḷait (tarkkattil) velvataṟkāka, nām ivaṟṟai avarukkuk (kaṟṟuk) koṭuttōm. Nām virumpiyavarkaḷiṉ patavikaḷai nām evvaḷavō uyartti viṭukiṟōm. (Napiyē!) Niccayamāka umatu iṟaivaṉ mika ñāṉamuṭaiyavaṉ, mikunta aṟivuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
ivai nam'mutaiya atarankalakum, nam ivarrai iprahimukku avarutaiya kuttattirku etirakak kotuttom; nam virumpuvorukku patavikalai (melum melum) uyarttukirom; niccayamaka um'mutaiya iraivan purana nanamum perarivum ullavan
Jan Turst Foundation
ivai nam'muṭaiya ātāraṅkaḷākum, nām ivaṟṟai ipṟāhīmukku avaruṭaiya kūṭṭattiṟku etirākak koṭuttōm; nām virumpuvōrukku patavikaḷai (mēlum mēlum) uyarttukiṟōm; niccayamāka um'muṭaiya iṟaivaṉ pūraṇa ñāṉamum pēraṟivum uḷḷavaṉ
Jan Turst Foundation
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek