×

நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் 6:84 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:84) ayat 84 in Tamil

6:84 Surah Al-An‘am ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 84 - الأنعَام - Page - Juz 7

﴿وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَۚ كُلًّا هَدَيۡنَاۚ وَنُوحًا هَدَيۡنَا مِن قَبۡلُۖ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴾
[الأنعَام: 84]

நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته, باللغة التاميلية

﴿ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته﴾ [الأنعَام: 84]

Abdulhameed Baqavi
nam (iprahimakiya) avarukku is'hakkaiyum (avarutaiya makan) ya'akupaiyum (cantatikalakat) tantarul purintom. Ivarkal anaivaraiyum nam nerana valiyil celuttinom. Itarku munnar nuhaiyum, avarutaiya cantatikalakiya tavut, sulaiman, aiyup, yusuhp, musa, harun akiyoraiyum nam nerana valiyil celuttinom. Nanmai ceypavarkalukku ivvare nam (nar)kuli alikkirom
Abdulhameed Baqavi
nām (iprāhīmākiya) avarukku is'hākkaiyum (avaruṭaiya makaṉ) ya'akūpaiyum (cantatikaḷākat) tantaruḷ purintōm. Ivarkaḷ aṉaivaraiyum nām nērāṉa vaḻiyil celuttiṉōm. Itaṟku muṉṉar nūhaiyum, avaruṭaiya cantatikaḷākiya tāvūt, sulaimāṉ, aiyūp, yūsuḥp, mūsā, hārūṉ ākiyōraiyum nām nērāṉa vaḻiyil celuttiṉōm. Naṉmai ceypavarkaḷukku ivvāṟē nām (naṟ)kūli aḷikkiṟōm
Jan Turst Foundation
Nam avarukku is'hakkaiyum, yahkupaiyum (cantatiyakak) kotuttarulinom, ivarkal anaivaraiyum nam nervaliyil celuttinom; itarku munnar nam nuhaiyum avarutaiya cantatiyiliruntu tavutu, sulaiman, ayyup, yusup, musa, harun akiyoraiyum nervaliyil celuttinom; ippatiye nam nanmai purivorukku narkuli valankukirom
Jan Turst Foundation
Nām avarukku is'hākkaiyum, yaḥkūpaiyum (cantatiyākak) koṭuttaruḷiṉōm, ivarkaḷ aṉaivaraiyum nām nērvaḻiyil celuttiṉōm; itaṟku muṉṉar nām nūhaiyum avaruṭaiya cantatiyiliruntu tāvūtu, sulaimāṉ, ayyūp, yūsup, mūsā, hārūṉ ākiyōraiyum nērvaḻiyil celuttiṉōm; ippaṭiyē nām naṉmai purivōrukku naṟkūli vaḻaṅkukiṟōm
Jan Turst Foundation
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek