×

ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்). இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள் 6:85 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:85) ayat 85 in Tamil

6:85 Surah Al-An‘am ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 85 - الأنعَام - Page - Juz 7

﴿وَزَكَرِيَّا وَيَحۡيَىٰ وَعِيسَىٰ وَإِلۡيَاسَۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴾
[الأنعَام: 85]

ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்). இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين, باللغة التاميلية

﴿وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين﴾ [الأنعَام: 85]

Abdulhameed Baqavi
jakariyya, yahya, isa, ilyas (akiyoraiyum nerana valiyil celuttinom). Ivarkal anaivarum nannatattai utaiyavarkal
Abdulhameed Baqavi
jakariyyā, yahyā, īsā, ilyās (ākiyōraiyum nērāṉa vaḻiyil celuttiṉōm). Ivarkaḷ aṉaivarum naṉṉaṭattai uṭaiyavarkaḷ
Jan Turst Foundation
innum, jakariyya, yahya, isa, ilyas - ivarkal yavarum (ner valicarnta) salihanavarkalil ninrumullavarkale
Jan Turst Foundation
iṉṉum, jakariyyā, yahyā, īsā, ilyās - ivarkaḷ yāvarum (nēr vaḻicārnta) sālihāṉavarkaḷil niṉṟumuḷḷavarkaḷē
Jan Turst Foundation
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek