×

நபியே! நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வதில்லை, 60:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Mumtahanah ⮕ (60:12) ayat 12 in Tamil

60:12 Surah Al-Mumtahanah ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mumtahanah ayat 12 - المُمتَحنَة - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا جَآءَكَ ٱلۡمُؤۡمِنَٰتُ يُبَايِعۡنَكَ عَلَىٰٓ أَن لَّا يُشۡرِكۡنَ بِٱللَّهِ شَيۡـٔٗا وَلَا يَسۡرِقۡنَ وَلَا يَزۡنِينَ وَلَا يَقۡتُلۡنَ أَوۡلَٰدَهُنَّ وَلَا يَأۡتِينَ بِبُهۡتَٰنٖ يَفۡتَرِينَهُۥ بَيۡنَ أَيۡدِيهِنَّ وَأَرۡجُلِهِنَّ وَلَا يَعۡصِينَكَ فِي مَعۡرُوفٖ فَبَايِعۡهُنَّ وَٱسۡتَغۡفِرۡ لَهُنَّ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[المُمتَحنَة: 12]

நபியே! நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வதில்லை, தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை, தங்கள் கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை'' என்று உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீர் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களை) அல்லாஹ்விடம் மன்னிக்கக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا, باللغة التاميلية

﴿ياأيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا﴾ [المُمتَحنَة: 12]

Abdulhameed Baqavi
napiye! Nampikkaikonta penkal um'mitam vantu, ‘‘avarkal allahvukku etaiyum inaivaippatillai, tirutuvatillai, vipacaram ceyvatillai, tankal (pen) cantatikalaik kolai ceyvatillai, tankal kai kalkal ariya (atavatu: Poyyenat terinte) karpanaiyaka avaturu kuruvatu illai'' enru um'mitam (pai'attu kotuttu) vakkuruti ceytal, avarkalutaiya vakkurutiyaip perrukkontu, nir avarkalukkaka (munnar avarkal ceytuvitta kurrankalai) allahvitam mannikkak koruviraka. Niccayamaka allah mika mannippavan, maka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
napiyē! Nampikkaikoṇṭa peṇkaḷ um'miṭam vantu, ‘‘avarkaḷ allāhvukku etaiyum iṇaivaippatillai, tiruṭuvatillai, vipacāram ceyvatillai, taṅkaḷ (peṇ) cantatikaḷaik kolai ceyvatillai, taṅkaḷ kai kālkaḷ aṟiya (atāvatu: Poyyeṉat terintē) kaṟpaṉaiyāka avatūṟu kūṟuvatu illai'' eṉṟu um'miṭam (pai'attu koṭuttu) vākkuṟuti ceytāl, avarkaḷuṭaiya vākkuṟutiyaip peṟṟukkoṇṭu, nīr avarkaḷukkāka (muṉṉar avarkaḷ ceytuviṭṭa kuṟṟaṅkaḷai) allāhviṭam maṉṉikkak kōruvīrāka. Niccayamāka allāh mika maṉṉippavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Napiye! Muhminana penkal unkalitam vantu, allahvukku epporulaiyum inaivaippatillaiyenrum, tirutuvatillai enrum, vipaccaram ceyvatillai enrum, tankal pillaikalai kolvatillai enrum, tankal kaikalukkum, tankal kalkalukkum itaiyil etanai avarkal karpanai ceykirarkalo, attakaiya avaturai ittukkattik kontu varuvatillai enrum, melum nanmaiyana (kariyat)til umakku maru ceyvatillaiyenrum, avarkal um'mitam pai'attu - vakkuruti ceytal avarkalutaiya vakkurutiyai erruk kolviraka, melum avarkalukkaka allahvitam mannipput tetuviraka, niccayamaka allah mikavum mannippavan, mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
Napiyē! Muḥmiṉāṉa peṇkaḷ uṅkaḷiṭam vantu, allāhvukku epporuḷaiyum iṇaivaippatillaiyeṉṟum, tiruṭuvatillai eṉṟum, vipaccāram ceyvatillai eṉṟum, taṅkaḷ piḷḷaikaḷai kolvatillai eṉṟum, taṅkaḷ kaikaḷukkum, taṅkaḷ kālkaḷukkum iṭaiyil etaṉai avarkaḷ kaṟpaṉai ceykiṟārkaḷō, attakaiya avatūṟai iṭṭukkaṭṭik koṇṭu varuvatillai eṉṟum, mēlum naṉmaiyāṉa (kāriyat)til umakku māṟu ceyvatillaiyeṉṟum, avarkaḷ um'miṭam pai'attu - vākkuṟuti ceytāl avarkaḷuṭaiya vākkuṟutiyai ēṟṟuk koḷvīrāka, mēlum avarkaḷukkāka allāhviṭam maṉṉipput tēṭuvīrāka, niccayamāka allāh mikavum maṉṉippavaṉ, mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek