×

அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்கள் கைகளையும் உங்கள் மீது நீட்டி, 60:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Mumtahanah ⮕ (60:2) ayat 2 in Tamil

60:2 Surah Al-Mumtahanah ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mumtahanah ayat 2 - المُمتَحنَة - Page - Juz 28

﴿إِن يَثۡقَفُوكُمۡ يَكُونُواْ لَكُمۡ أَعۡدَآءٗ وَيَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ وَأَلۡسِنَتَهُم بِٱلسُّوٓءِ وَوَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ ﴾
[المُمتَحنَة: 2]

அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்கள் கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். மேலும், நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو, باللغة التاميلية

﴿إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو﴾ [المُمتَحنَة: 2]

Abdulhameed Baqavi
avarkalukku camayam kitaittal (pakirankamakave) avarkal unkalukku etiriyaki, tankal kaikalaiyum unkal mitu nitti, tankal navalum unkalukkut tinkilaipparkal. Melum, ninkalum (nampikkaiyai vittu) nirakarippavarkalaka akivitaventum enrum avarkal virumpukinranar
Abdulhameed Baqavi
avarkaḷukku camayam kiṭaittāl (pakiraṅkamākavē) avarkaḷ uṅkaḷukku etiriyāki, taṅkaḷ kaikaḷaiyum uṅkaḷ mītu nīṭṭi, taṅkaḷ nāvālum uṅkaḷukkut tīṅkiḻaippārkaḷ. Mēlum, nīṅkaḷum (nampikkaiyai viṭṭu) nirākarippavarkaḷāka ākiviṭavēṇṭum eṉṟum avarkaḷ virumpukiṉṟaṉar
Jan Turst Foundation
Avarkalukku unkal mitu vayppu kitaittal, avarkal unkalukku virotikalakit tam kaikalaiyum, tam navukalaiyum unkalukkut tinkilaippatarkaka unkalpal nittuvarkal, tavira, ninkalum kahpirkalaka ventum enru piriyappatuvarkal
Jan Turst Foundation
Avarkaḷukku uṅkaḷ mītu vāyppu kiṭaittāl, avarkaḷ uṅkaḷukku virōtikaḷākit tam kaikaḷaiyum, tam nāvukaḷaiyum uṅkaḷukkut tīṅkiḻaippataṟkāka uṅkaḷpāl nīṭṭuvārkaḷ, tavira, nīṅkaḷum kāḥpirkaḷāka vēṇṭum eṉṟu piriyappaṭuvārkaḷ
Jan Turst Foundation
அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek