×

அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், 60:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Mumtahanah ⮕ (60:9) ayat 9 in Tamil

60:9 Surah Al-Mumtahanah ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mumtahanah ayat 9 - المُمتَحنَة - Page - Juz 28

﴿إِنَّمَا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ قَٰتَلُوكُمۡ فِي ٱلدِّينِ وَأَخۡرَجُوكُم مِّن دِيَٰرِكُمۡ وَظَٰهَرُواْ عَلَىٰٓ إِخۡرَاجِكُمۡ أَن تَوَلَّوۡهُمۡۚ وَمَن يَتَوَلَّهُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴾
[المُمتَحنَة: 9]

அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا, باللغة التاميلية

﴿إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا﴾ [المُمتَحنَة: 9]

Abdulhameed Baqavi
allah unkalait tatuppatellam, markka visayattil unkalutan por purintavarkalaiyum, unkal illankaliliruntu unkalai veliyerriyavarkalaiyum, veliyerruvatil (etirikalukku) utavi ceytavarkalaiyum ninkal nanparkalaka akkik kolvataittan. (Akave,) evarkal avarkalutan natpu parattukirarkalo, avarkaltan aniyayakkararkal
Abdulhameed Baqavi
allāh uṅkaḷait taṭuppatellām, mārkka viṣayattil uṅkaḷuṭaṉ pōr purintavarkaḷaiyum, uṅkaḷ illaṅkaḷiliruntu uṅkaḷai veḷiyēṟṟiyavarkaḷaiyum, veḷiyēṟṟuvatil (etirikaḷukku) utavi ceytavarkaḷaiyum nīṅkaḷ naṇparkaḷāka ākkik koḷvataittāṉ. (Ākavē,) evarkaḷ avarkaḷuṭaṉ naṭpu pārāṭṭukiṟārkaḷō, avarkaḷtāṉ aniyāyakkārarkaḷ
Jan Turst Foundation
niccayamaka allah unkalai vilakkuvatellam markka visayattil unkalitam por ceytu unkalai unkal illankalai vittum veliyerri, ninkal veliyerrappatuvatarku utaviyum ceytarkale, attakaiyavarkalai ninkal necarkalaka akkik kolvatait tan - enave, evarkal avarkalai necarkalakkik kolkirarkalo avarkaltam aniyayam ceypavarkal
Jan Turst Foundation
niccayamāka allāh uṅkaḷai vilakkuvatellām mārkka viṣayattil uṅkaḷiṭam pōr ceytu uṅkaḷai uṅkaḷ illaṅkaḷai viṭṭum veḷiyēṟṟi, nīṅkaḷ veḷiyēṟṟappaṭuvataṟku utaviyum ceytārkaḷē, attakaiyavarkaḷai nīṅkaḷ nēcarkaḷāka ākkik koḷvatait tāṉ - eṉavē, evarkaḷ avarkaḷai nēcarkaḷākkik koḷkiṟārkaḷō avarkaḷtām aniyāyam ceypavarkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek