×

(எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை 63:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:11) ayat 11 in Tamil

63:11 Surah Al-Munafiqun ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 11 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴾
[المُنَافِقُونَ: 11]

(எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون, باللغة التاميلية

﴿ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون﴾ [المُنَافِقُونَ: 11]

Abdulhameed Baqavi
(eninum) or atmavutaiya (maranattin) tavanai varumpotu atai allah pirpatuttave mattan. Ninkal ceypavarrai allah nankarintavan avan
Abdulhameed Baqavi
(eṉiṉum) ōr ātmāvuṭaiya (maraṇattiṉ) tavaṇai varumpōtu atai allāh piṟpaṭuttavē māṭṭāṉ. Nīṅkaḷ ceypavaṟṟai allāh naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
anal, allah, enta atmavukkum atan tavanai vantuvittal (atanaip) pirpatutta mattan - ninkal ceypavarrai allah nanku terinte irukkinran
Jan Turst Foundation
āṉāl, allāh, enta ātmāvukkum ataṉ tavaṇai vantuviṭṭāl (ataṉaip) piṟpaṭutta māṭṭāṉ - nīṅkaḷ ceypavaṟṟai allāh naṉku terintē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek