×

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் 63:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:10) ayat 10 in Tamil

63:10 Surah Al-Munafiqun ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 10 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿وَأَنفِقُواْ مِن مَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَيَقُولَ رَبِّ لَوۡلَآ أَخَّرۡتَنِيٓ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴾
[المُنَافِقُونَ: 10]

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: وأنفقوا من ما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب, باللغة التاميلية

﴿وأنفقوا من ما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب﴾ [المُنَافِقُونَ: 10]

Abdulhameed Baqavi
unkalukku maranam varuvatarku munpakave, nam unkalukkuk kotuttavarriliruntu tarmam ceyyunkal. (Avvaru ceyyatavan maranikkum camayattil,) ‘‘en iraivane! Oru corpa kalattirku ennai vittuvaikka ventama? (Avvaru vittal,) nan tanamum ceyven; (nanmaikalaic ceytu) nallorkalilum akivituven'' enru kuruvan
Abdulhameed Baqavi
uṅkaḷukku maraṇam varuvataṟku muṉpākavē, nām uṅkaḷukkuk koṭuttavaṟṟiliruntu tarmam ceyyuṅkaḷ. (Avvāṟu ceyyātavaṉ maraṇikkum camayattil,) ‘‘eṉ iṟaivaṉē! Oru coṟpa kālattiṟku eṉṉai viṭṭuvaikka vēṇṭāmā? (Avvāṟu viṭṭāl,) nāṉ tāṉamum ceyvēṉ; (naṉmaikaḷaic ceytu) nallōrkaḷilum ākiviṭuvēṉ'' eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
unkalil oruvarukku maranam varumunnare, nam unkalukku alitta poruliliruntu, tana tarmam ceytu kollunkal, (avvaru ceyyatu maranikkum camayam); "en iraivane! En tavanaiyai enakku ciritu pirpatuttak kutata? Appatiyayin nanum tana tarmam ceytu salihana (nalla)varkalil oruvanaka akivituvene" enru kuruvan
Jan Turst Foundation
uṅkaḷil oruvarukku maraṇam varumuṉṉarē, nām uṅkaḷukku aḷitta poruḷiliruntu, tāṉa tarmam ceytu koḷḷuṅkaḷ, (avvāṟu ceyyātu maraṇikkum camayam); "eṉ iṟaivaṉē! Eṉ tavaṇaiyai eṉakku ciṟitu piṟpaṭuttak kūṭātā? Appaṭiyāyiṉ nāṉum tāṉa tarmam ceytu sālihāṉa (nalla)varkaḷil oruvaṉāka ākiviṭuvēṉē" eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek