×

(தவிர, இவர்கள்) தங்கள் (பொய்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து 63:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:2) ayat 2 in Tamil

63:2 Surah Al-Munafiqun ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 2 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[المُنَافِقُونَ: 2]

(தவிர, இவர்கள்) தங்கள் (பொய்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகா கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون, باللغة التاميلية

﴿اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون﴾ [المُنَافِقُونَ: 2]

Abdulhameed Baqavi
(tavira, ivarkal) tankal (poy) cattiyankalai oru ketayamaka vaittuk kontu (makkalai) allahvutaiya pataiyiliruntu tatukkinranar. Niccayamaka ivarkal ceytu kontirukkum kariyam maka kettatu
Abdulhameed Baqavi
(tavira, ivarkaḷ) taṅkaḷ (poy) cattiyaṅkaḷai oru kēṭayamāka vaittuk koṇṭu (makkaḷai) allāhvuṭaiya pātaiyiliruntu taṭukkiṉṟaṉar. Niccayamāka ivarkaḷ ceytu koṇṭirukkum kāriyam makā keṭṭatu
Jan Turst Foundation
ivarkal tankalutaiya (poyc)cattiyankalaik ketayamaka vaittuk kontu allahvin pataiyiliruntu (makkalait) tatuttum varukinranar, niccayamaka ivarkal ceytu kontiruppatu mikavum kettatu
Jan Turst Foundation
ivarkaḷ taṅkaḷuṭaiya (poyc)cattiyaṅkaḷaik kēṭayamāka vaittuk koṇṭu allāhviṉ pātaiyiliruntu (makkaḷait) taṭuttum varukiṉṟaṉar, niccayamāka ivarkaḷ ceytu koṇṭiruppatu mikavum keṭṭatu
Jan Turst Foundation
இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர், நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek