×

இதற்குரிய காரணமாவது: இவர்கள் ‘‘நம்பிக்கைக் கொண்டோம்'' என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதை நிராகரித்துவிட்டது தான் 63:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:3) ayat 3 in Tamil

63:3 Surah Al-Munafiqun ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 3 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿ذَٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ ﴾
[المُنَافِقُونَ: 3]

இதற்குரிய காரணமாவது: இவர்கள் ‘‘நம்பிக்கைக் கொண்டோம்'' என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதை நிராகரித்துவிட்டது தான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே, (எதையும்) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون, باللغة التاميلية

﴿ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون﴾ [المُنَافِقُونَ: 3]

Abdulhameed Baqavi
itarkuriya karanamavatu: Ivarkal ‘‘nampikkaik kontom'' enru (vayinal) kurip pinnar atai nirakarittuvittatu tan (karanam). Akave, avarkalutaiya ullankalil muttiraiyitappattu vittatu. Akave, (etaiyum) avarkal unarntukolla mattarkal
Abdulhameed Baqavi
itaṟkuriya kāraṇamāvatu: Ivarkaḷ ‘‘nampikkaik koṇṭōm'' eṉṟu (vāyiṉāl) kūṟip piṉṉar atai nirākarittuviṭṭatu tāṉ (kāraṇam). Ākavē, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil muttiraiyiṭappaṭṭu viṭṭatu. Ākavē, (etaiyum) avarkaḷ uṇarntukoḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
Itu niccayamaka ivarkal iman kontu pin kahpir aki vittatanaleyakum, akave ivarkalin itayankal mitu muttiraiyitappattu vittatu, enave, avarkal vilankik kolla mattarkal
Jan Turst Foundation
Itu niccayamāka ivarkaḷ īmāṉ koṇṭu piṉ kāḥpir āki viṭṭataṉālēyākum, ākavē ivarkaḷiṉ itayaṅkaḷ mītu muttiraiyiṭappaṭṭu viṭṭatu, eṉavē, avarkaḷ viḷaṅkik koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும், ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது, எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek