×

(நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் 63:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:1) ayat 1 in Tamil

63:1 Surah Al-Munafiqun ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 1 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُونَ قَالُواْ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ ﴾
[المُنَافِقُونَ: 1]

(நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله, باللغة التاميلية

﴿إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله﴾ [المُنَافِقُونَ: 1]

Abdulhameed Baqavi
(napiye! Ullonru vaittup puramonru pecum) nayavancakarkal um'mitam vantu, ‘‘niccayamaka nir allahvutaiya tutartan enru nankal catci kurukirom'' enpatakak kurukinranar. Niccayamaka nir allahvutaiya tutar enpatai allah nankarivan. Eninum, inta nayavancakarkal niccayamakap poyyaiye kurukinranar enru allah catciyam kurukiran
Abdulhameed Baqavi
(napiyē! Uḷḷoṉṟu vaittup puṟamoṉṟu pēcum) nayavañcakarkaḷ um'miṭam vantu, ‘‘niccayamāka nīr allāhvuṭaiya tūtartāṉ eṉṟu nāṅkaḷ cāṭci kūṟukiṟōm'' eṉpatākak kūṟukiṉṟaṉar. Niccayamāka nīr allāhvuṭaiya tūtar eṉpatai allāh naṉkaṟivāṉ. Eṉiṉum, inta nayavañcakarkaḷ niccayamākap poyyaiyē kūṟukiṉṟaṉar eṉṟu allāh cāṭciyam kūṟukiṟāṉ
Jan Turst Foundation
(napiye!) Munahpikkukal (nayavancakarkal) um'mitam vantu, "niccayamaka, nir allahvin tutaraka irukkinrir" enru nankal catci colkirom" enru kurukinranar. Melum, allah, "niccayamaka nir avanutaiya tutaraka irukkinrir" enpatai nanku arivan. Anal, allah, niccayamaka munahpikkukal (vancakamakap) poyyuraippavarkal" enpatakac catci colkiran
Jan Turst Foundation
(napiyē!) Muṉāḥpikkukaḷ (nayavañcakarkaḷ) um'miṭam vantu, "niccayamāka, nīr allāhviṉ tūtarāka irukkiṉṟīr" eṉṟu nāṅkaḷ cāṭci colkiṟōm" eṉṟu kūṟukiṉṟaṉar. Mēlum, allāh, "niccayamāka nīr avaṉuṭaiya tūtarāka irukkiṉṟīr" eṉpatai naṉku aṟivāṉ. Āṉāl, allāh, niccayamāka muṉāḥpikkukaḷ (vañcakamākap) poyyuraippavarkaḷ" eṉpatākac cāṭci colkiṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, "நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்" என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்" என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், "நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்" என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்" என்பதாகச் சாட்சி சொல்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek